இந்ித் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar...

28

Transcript of இந்ித் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar...

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங் 68வது குடியரசு தின விழா

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார்

    மின் அஞ்சல் : [email protected]

    இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.

    hk

    Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    ஹாங்காங்கில் தமிழர்கள் வந்து 50க்கும் மமற்பட்ட ஆண்டுகள் ஆன மபாதும், அவர்கள் அனனவரும் கூடி, மகிழ கழகம் அனமத்தது 50 வருடத்திற்கு முன் தான். தமிழகத்தில் ஆட்சி பற்றிய விசயங்கள் தந்த பரபரப்பிற்கு இனடமய, அத்தனகய கழகம் தமிழர்கனள மபாற்றி, கனை வளர்த்து வவற்றிகரமாக இத்தனன ஆண்டுகள் நடத்தியனதக் வகாண்டாட வபான் விழா எடுத்தனர் நம் ஹாங்காங் தமிழ் மக்கள். இந்த நிகழ்வினன பல்மவறு ஊடகங்கள் வசய்திகனள வவளியிட்டு ஹாங்காங்விலும் தமிழர்கள் வாழ்வனத உைகிற்கு எடுத்துக் காட்டினர். ஹாங்காங் வாழ் தமிழ் மக்கள் அனனவருக்கும் தமிழ் மைர் வாழ்த்துகனள வதரிவித்துக் வகாள்கிறது. நன்றி. ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

    பபான் விழா நிகழ்ச்சி பநய்தல்

    (கடலும் கடல் சூழ்ந்த நிலமும்)

    பபராசிரியர் சாலமன் பாப்பபயாவின் தபலபமயில் சப்தஸ்வரம் பகாபால் குழுவினரின் இன்னிபச மபழயில் நபகச்சுபவயுடன் ஒரு பகாலாகலக் பகாண்டாட்டம். ஹாங்காங் நாம் வசாங்கில் உள்ள ஸர் எல்லீஸ் கதுரி வளாகத்தில் பிப்ரவரி 18, 600 க்கும் மமற்பட்ட தமிழ்ப் பார்னவயாளர்களுடன் பிற வதன்னிந்திய வமாழிகளான வதலுங்கு, மனையாளம் மற்றும் கன்னட அன்பர்கள் கைந்துவகாண்ட , கிட்டத்தட்ட 6 மணி மநரம் நடந்த விழாவினன இனிய மானைப் வபாழுதில் அனுபவித்து மகிழ்ந்தனர்.

    தனைனம உனரனய 50 ஆவது ஆண்டின் தனைவர் திரு.முஜிபுர் ரஹ்மான் நல்க, அன்று அங்கு கூடியிருந்த முன்னால் தனைவர்களுக்கு வபான்னானட மபார்த்தி நினனவுப்பரிசு வழங்கிய பின் 50 ஆண்டு காை முக்கிய நிகழ்ச்சிகனளத் வதாகுத்த வடீிமயா தினரயிடப்பட்டது.

  • 5

    தமிழ்த் தினரப்படங்கனளத் தினரயிட என ஆரம்பிக்கப்பட்ட அனமப்பு, கிரிக்வகட் மபாட்டிகள், உறுப்பினர்களின் உல்ைாசப் பயணம் என விரிந்து, பின் ஹாங்காங்கிற்கு வருனக தந்த தனைவர்கள் மற்றும் கனைஞர்கனள வகௌரவித்தனத நினனவு கூர்ந்தது. ஹாங்காங்கில் திரு.கிமரஸி மமாகன் மற்றும் திரு.ஒய் ஜி மமகந்திரன் நிகழ்த்திய நாடகங்கள், உள்ளூர் அன்பர்கள் மமனட ஏற்றிய நாடகங்கள், தினரயிடப்பட்ட குறும்படங்கள் இவற்றின் காட்சிகள் காணப்பட்டன. வருடந்மதாறும் நடக்கும் அரும்புகள் (குழந்னதகளுக்கான பிரத்மயக நிகழ்ச்சி), மகளிர் மட்டும், இறகுப்பந்துப் மபாட்டியின் படங்கள் இடம் வபற்றன. கடந்த வருடத்தில் தினரயிடப்பட்ட தினரப்படங்களின் காட்சிகளும் இனணக்கப்பட்டன. ஐல்ைிக்கட்டுற்கு ஆதரவு வதரிவித்து இந்திய தூதரகத்தில் 100 க்கும் மமற்பட்மடார் வசன்று மனு வகாடுத்த நிகழ்ச்சியும் காட்டப்பட்டது.

  • 6

    சிறப்பு விருந்தினராகக் கைந்து வகாண்ட ஹாங்காங் மற்றும் மக்காவ் இந்தியத் தூதுவர் திரு. புனித் அகர்வால் அவர்கள் 50 ஆண்டுகளாக வவற்றியுடன் நனடமபாடும் கழகத்னதயும் தமிழ் மக்கனளயும் வாழ்த்தினார். நிகழ்ச்சிக்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு கழகத்தின் சார்பாக நினனவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கைந்து வகாண்ட யுவனஸ்மகா நிறுவனத்தின் தனைவர் திரு.வமீரந்துர பட்னகர் தமிழின் பழனமனயயும், தமிழர் மபான்றி வரும் பண்பாட்னடயும் புகழ்ந்து மபசினார். வபான்விழா ஆண்னட ஒட்டி ஹாங்காங்கில் வசயல் பட்டு வரும் காது மகளாமதார் (Silence) வதாண்டு நிறுவனத்திற்கும், வசன்னனயிலும் மதுனரயிலும் கண் பார்னவயற்மறார் பள்ளி மற்றும் மமற்படிப்பு வசதிக்கு உதவி வழங்கும் (Help the Blind Foundation) நிறுவனத்திற்கும் தைா 5000 ஹாங்காங் டாைர் (இந்திய ரூபாயில் 43000) நன்வகானட வழங்கப்பட்டன.

  • 7

    வபான்விழா நிகழ்ச்சிக்குத் தனைனம ஏற்ற மபராசிரியர் திரு.சாைமன் பாப்னபயா விழா சிறப்பு மைனர வவளியிட்டு சிறப்புனர நிகழ்த்தினார்.

    ஹாங்காங் வாழ் தமிழ் மக்களின் சமய சாதி மவறுபாடு அற்ற ஒற்றுனமனயப் வபரிதும் உளமாரப் பாராட்டினார். சந்மதாசமான மன நினையில் வாழ மவண்டியது அவசியம் என நனகச்சுனவயுடன் இனிய தமிழில் வசாற்வபாழிவாற்றினார். தற்சமயம் உள்ள வசயற்குழு உறுப்பினர்களுக்கு வபான்னானட மபார்த்தி நினனவுக் மகடயம் மூத்த தனைவர்களால் வழங்கப்பட்டது.

    வதாடர்ந்து சப்தஸ்வரம் மகாபால் மற்றும் அவரது இனசக்குழுவினருடன் மசர்ந்து தினரப் பின்னணிப் பாடகர்கள் திருமதி.சுர்முகி, திருமதி.அனிதா, திரு.அனந்து மற்றும் திரு.மவல்முருகனின் இன்னினச மனழயில் கூட்டத்தில் இருந்த அனனவரும் ஐக்கியமாயினர்.

  • 8

    மநயர் விருப்பத்திற்மகற்ப பனழய புதிய இதமான பாடல்களும், குத்துப்பாட்டு கிராமியப்பாடல்களும் பாடப்பட்டன. மநயர்கள் தாளமிட்டும், ஆரவாரித்தும், நடனம் புரிந்தும் பாடகர்கனள உற்சாகப்படுத்தினர். அமுதவாணனின் நனகச்சுனவயும் நடனமும் மமலும் வமருகூட்டின.

  • 9

    நீண்ட வருடங்கள் கழக நிகழ்ச்சிகள் சிறப்புடன் நனடவபற எப்வபாழுதும் பங்களிக்கும் திரு. முஜிபுர் ரஹ்மான், திரு.ராம், திரு.அருண், திரு.சாமிநாதன், திரு.பத்மநாபன், திரு. சுந்தர் அவர்களுக்குச் சிறப்பு நினனவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    வசயைாளர் திரு.குமரன் வபான் விழா இதழின் விளம்பரதாரர்களுக்கும், வந்திருந்த அனனவருக்கும் நன்றி உனர வதரிவித்தார். திரு.ராம் எழுதிய வநய்தல் பாடனைப் பாடி இனசக்குழுவினர் அனனவனரயும் ஆச்சரியப்பட னவக்க இனச மானை முடிவு வபற்றது.

    பார்னவயாளர்கள் அனனவருக்கும் விழா சிறப்பு இதழும், நினனவுப்வபாருளும் இரவு உணவுப் வபாட்டைமும் வழங்கப்பட்டன.

  • 10

    வசவிக்கும் வயிற்றுக்கும் நினறவான நிகழ்ச்சியாக சிறப்புடன் நனடவபற்றது வநய்தல்.

    திருமதி. சுகந்தி பன்னரீ்பசல்வம்

    YIFC Academy for Education and Enrichment

    தமிழ் வகுப்பில் தமிழ் மாணாக்கர்களுடன் முபனவர் சாலமன் பாப்பபயா அவர்கள்

    19.2.2017

  • 11

    முனனவர் பம்பாய் வஜயஸ்ரீ ஹாங்காங் விஜயம்

    ஸ்பிக்மமக (SPICMACAY – Society for Promotion of Classical Music and Cultural Among Youth) என்ற தன்னார்வக் குழு இந்தியப் பாரம்பரிய இனச மற்றும் கனைகனள இனளஞர்கள் மத்தியில் பரப்பும் வனகயில், இந்தியாவின் மிகச் சிறந்த கனைஞர்கனள அனழத்து, அவர்கனள பள்ளிகளிலும் பல்கனைக்கழகங்களிலும் மாணவர்கள் மத்தியில் இந்தியப் பாரம்பரியத்னத விளக்கச் வசய்வனத தங்கள் வகாள்னகயாகக் வகாண்டது.

    அதன் வரினசயில் ஜனவரி மாதம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துனரக் வசய்யப்பட்;ட வபருனமனயக் வகாண்ட தமிழர் முனனவர் பம்பாய் வஜயஸ்ரீ அம்னமயாரின் ஹாங்காங் விஜயத்திற்கு ஏற்பாடு வசய்தனர். இவருடன் உடன் பாடலும் தம்பூரா வாசிக்கவும் அவரின் மகன் அம்ருத், வயைின் இனசக்கு திரு. ஸ்ரீகாந்த், மிருதங்கம் வாசிக்க மமனாஜ் சிவா மற்றும் கஞ்சிரா இனசக்கு திரு. புருமசாதமன் அவர்களும் வந்திருந்தனர்.

    முதல் நாள் ஹாங்காங் பல்கனைக்கழகத்தில் அனனவரும் பாராட்டும் படியாக நம் பாரம்பரிய கர்நாடக இனசனயப் பற்றி மிக எளிய முனறயில் கற்றுத் தந்தனர்.

  • 12

    இரண்டாம் நாள் கானை மக. ஜி. 5 பள்ளியில் 200க்கும் மமற்பட்ட மமல் நினைப் பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் கர்நாடக இனச பற்றிய விளக்கத்னதக் வகாடுத்தார்கள்.

    மானை 300க்கும் மமற்பட்டவர்கள் முன்னினையில் ஆசியா சமூக அனமப்பு கட்டிடத்தில் இன்னினச கச்மசரி மிகவும் சிறப்பாக நடந்தப்பட்டது.

  • 13

    மறுநாள் கானை கிளியர் வாட்டர் மப பள்ளியில் 400க்கும் மமற்பட்ட கீழ் நினை பள்ளி மாணவர்களுக்கு இந்திய இனச பற்றிய அறிமுகம் வசய்தனர்.

    முனனவர் வஜயஸ்ரீ அவர்கள் பிரத்மயகமாக தந்த மபட்டியில் பை விசயங்கனளப் பகிர்ந்து வகாண்டார். அப்மபாது அவர் மன இறுக்க மநாய் (autism) வகாண்ட குழந்னதகளின் அறிமுகம் எப்படிக் கினடத்தது என்றும் அதற்குப் பிறகு அவர்களின் மன இறுக்கத்னத இனசயின் மூைம் குணப்படுத்த ஏற்பாடுத்தப் பட்ட திட்டத்னதப் பற்றி குறிப்பிட்டது அவரின் சமுகப் பார்னவனய புரிந்து வகாள்ள னவத்தது.

    அவரது ஹாங்காங் பயணம் மிகவும் சிறப்பாக அனமந்தனத அவர் வவளிப்படுத்திச் வசன்றார்.

  • 14

    68வது குடியரசு தின விழா பங்பகற்பு 26 ஜனவரி 2017

    சர்வபதச குழந்பதகள் திருவிழா 4 பிப்ரவரி 2017

  • 15

    ஹாங்காங்பக நிறுவிய 20வது வருட விழா 12 பிப்ரவரி 2017

    ஹாங்காங்னக நிறுவி 20வது வருட காைம் ஆகியனதவயாட்டி சிறப்பு நிகழ்ச்சி ஒன்று பிப்ரவரி 12ஆம் நாள் ஏற்பாடு வசய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் சீன மற்றும் இந்தியக் குழுக்கள் நடனங்கனள ஆடி கூடியிருந்த 1000க்கும் மமற்பட்டவர்கனள மகிழ்வித்தனர்.

    வந்திருந்த முதியவர்களுக்கு 5 கிமைா அரிசினய பரிசாகக் வகாடுத்தனர். இந்த நிகழ்ச்சினய சீனர்களுடன் இனணந்து இந்தியர்களும் நடத்திக் காட்டியது, ஹாங்காங்கில் இந்தியச் சீன உறவினன பனறசாற்றியது என்மற வசால்ை மவண்டும்.

  • 16

  • 17

    ஹாங்காங் யுவனஸ்மகா உைக அனமதி விழா

    ஹாங்காங் யுவனஸ்மகா உைக அனமதிக்காக நடத்திய 18ஆம் மததி நிகழ்ச்சியில் இந்தியானவச் மசர்ந்த பை அனமப்புகள் சாவடி அனமப்பு, அணிவகுப்பு, வனரகனை சுவர், நடன நிகழ்ச்சிகளில் கைந்து வகாண்டு தங்களின் அனமதி வகாள்னகனய நினை நாட்டினர்.

    சுhவடி அனமப்பில் இந்திய உணவுகனளயும், இந்தியக் கனைகனளயும் அறிமுகப்படுத்தினர். அணிவகுப்பில் இந்தியக் குழந்னதகள் அனனவரும் கைந்து வகாண்டு மகிழ்ந்தனர். பை நடன நிகழ்ச்சிகள் இந்தியக் கைாச்சாரத்னத காட்டும் வனகயில் அனமந்தது.

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் இரு குழுக்கள் இதில் பங்மகற்றது குறிப்பிடத்தக்கது.

  • 18

  • 19

  • 20

  • 21

    சீனப் புத்தாண்டு மகாைாகைம்

  • 22

    இந்திய பாரம்பரிய விழிப்புணர்வு முயற்சி 10 பிப்ரவரி 2017

    தியாகராஜ இபச விழா 4 பிப்ரவரி 2017

  • 23

    புரந்தர தாஸர் விழா 11 பிப்ரவரி 2017

    சனீப் புத்தாண்டுச் சுற்றுலா 28 பிப்ரவரி 2017

  • 24

    சரஸ்வதி பூபஜ விழா 1 பிப்ரவரி 2017

  • 25

    குழந்பதகள் கபலக் குழு - வாபனாலி நிகழ்ச்சி

    இந்தியா இனசக்கருவி மகாைாகைம் (Indian Instrumental Dhamaka)

    ஒவ்வவாரு சனிக்கிழனமகளில் 8:00-9:00 மணி வனர

    Please click http://programme.rthk.hk/channel/radio/programme.php?p=7496

    http://programme.rthk.hk/channel/radio/programme.php?p=7496

  • 26

    இந்த இனணய முகவரிக்குச் வசன்று நிகழ்ச்சிகனள எப்மபாது மவண்டுமானாலும் மகட்கைாம். நிகழ்ச்சினயக் மகட்டு, தங்கள் மமைான கருத்துக்கனள எங்களுக்கு வதரியப்படுத்துமாறு மவண்டுகிமறாம்.

  • 27

  • 28