தென் ெMிகம், தெல்ொ ாட்ெங்கில் கழக்ு...

36
தெ ெமிழக, தெொ மாவெகளி கனமழழக வாப: வக கெலி பெிய காறெ ொ பகெி - அழமசக, அெிகாகளெவ கக.பழனிசாமி ஆகலாசழன Published : 03 Nov 2017 08:42 IST Updated : 03 Nov 2017 08:42 IST தசழன மழை பாதிபக கறித எடகபட வேய நடேழகக பறிதழைழம செயைகதி மதே பைனிொமி தழைழமயி வந நடத ஆவைாெழன ட. ககடைி பதிதாக காறத தாவ பகதி உரோகியளதா சத தமிைக, சடடா மாேடகளி அடத 2 நாகளகனமழை சபய என ோனிழை ஆவ ழமய சதேிதளத. மழை பாதிபக, மசனெழக நடேழகக கறித தழைழம செயைகதி அழமெகளட மதே வக.பைனிொமி வந மகிய ஆவைாெழன நடதினா. தமிைகதி அவடாப 26- வததி சதாடகிய ேடகிைக பரேமழை தவபாதீேிரமழடதளத. கடத ஞாயிகிைழம இரவ மத திககிைழம இரவ ேழர கடவைார மாேடகளி கனமழை சகாயத.

Transcript of தென் ெMிகம், தெல்ொ ாட்ெங்கில் கழக்ு...

  • தென் ெமிழகம், தெல்ொ மாவட்ெங்களில் கனமழழக்கு வாய்ப்பு: வங்கக் கெலில் புெிய காற்றழுத்ெ ொழ்வு பகுெி - அழமச்சர்கள், அெிகாரிகளுென் முெல்வர் கக.பழனிசாமி ஆகலாசழன Published : 03 Nov 2017 08:42 IST

    Updated : 03 Nov 2017 08:42 IST

    தசன்ழன

    மழை பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய நடேடிக்ழககள் பற்றியும் தழைழமச் செயைகத்தில் முதல்ேர் பைனிொமி தழைழமயில் வநற்று நடந்த ஆவைாெழனக் கூட்டம்.

    ேங்கக்கடைில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருோகியுள்ளதால் சதன் தமிைகம், சடல்டா மாேட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை சபய்யும் என ோனிழை ஆய்வு ழமயம் சதரிேித்துள்ளது. மழை பாதிப்புகள், முன்சனச்ெரிக்ழக நடேடிக்ழககள் குறித்து தழைழமச் செயைகத்தில் அழமச்ெர்களுடன் முதல்ேர் வக.பைனிொமி வநற்று முக்கிய ஆவைாெழன நடத்தினார்.

    தமிைகத்தில் அக்வடாபர் 26-ம் வததி சதாடங்கிய ேடகிைக்கு பருேமழை தற்வபாது தீேிரமழடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிைழம இரவு முதல் திங்கட்கிைழம இரவு ேழர கடவைார மாேட்டங்களில் கனமழை சகாட்டியது.

  • அழதத் சதாடர்ந்து 3 நாட்களாக ேிட்டுேிட்டு மழை சபய்து ேருகிறது. இதன்காரணமாக ேடகடவைார மாேட்டங்கள், சடல்டா மாேட்டங்களில் தாழ்ோன பகுதிகளில் மழைநீர் வதங்கி மக்களின் இயல்பு ோழ்க்ழக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்ழன, காஞ்ெிபுரம், திருேள்ளூர் மாேட்டங்களில் ொழைகள், குடியிருப்புகளில் சேள்ளம் சூழ்ந்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், ேரதராஜபுரம் பகுதிகளில் சேள்ளம் சூழ்ந்ததால் பைர் ேடீுகழள ேிட்டு சேளிவயறி உறேினர்கள், நண்பர்கள் ேடீுகளில் தஞ்ெமழடந்தனர். இந்தப் பகுதிகளில் ெிறப்பு அதிகாரி அமுதா, ஆட்ெியர் சபான்ழனயா ஆகிவயார் பார்ழேயிட்டு மழைநீழர அகற்ற ஏற்பாடு செய்தனர். தண்ணரீ் வதங்கிய பகுதிகளில் இருந்து 250-க்கும் வமற்பட்டேர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக தங்க ழேக்கப்பட்டனர். தற்வபாது மழைநீர் ேடியத் சதாடங்கியதால் சபாதுமக்கள் தங்கள் ேடீுகளுக்கு செல்ைத் சதாடங்கியுள்ளனர்.

    கனமழழ வாய்ப்பு

    இந்நிழையில், ேங்கக் கடைில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருோகியுள்ளது. இதனால், சதன் தமிைகம் மற்றும் சடல்டா மாேட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை சபய்யும் என ோனிழை ஆய்வு ழமயம் சதரிேித்துள்ளது. இதுசதாடர்பாக சென்ழன ோனிழை ஆய்வு ழமய இயக்குநர் எஸ்.பாைெந்திரன் வநற்று கூறியதாேது:

    தமிைகத்தில் ேடகிைக்கு பருேமழை தீேிரமழடந்துள்ளது. கடந்த 24 மணி வநரத்தில் சதன் தமிைகம் மற்றும் ேட கடவைார மாேட்டங்களில் பரேைாக மழை சபய்துள்ளது. இந்நிழையில், இைங்ழக அருவக நிைேி ேந்த ேளிமண்டை வமைடுக்கு சுைற்ெியின் ேிழளோக சதன்வமற்கு ேங்கக் கடல் பகுதியில் குழறந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருோகியுள்ளது.

    இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களில் தமிைகத்தின் சதன் மாேட்டங்களிலும் கடவைார மாேட்டங்களிலும் பரேைாக மழை சபய்யும். தஞ்ழெ, திருோரூர், நாழக ஆகிய சடல்டா மாேட்டங்களில் ஒருெிை இடங்களில் கனமழை சபய்யக்கூடும். இப்பகுதிகழளச் வெர்ந்த மீனேர்கள்,

  • மீன்பிடிக்க செல்லும்வபாது கேனமாக இருக்க வேண்டும். சென்ழனயில் அவ்ேப்வபாது வைொன மழை சபய்ய ோய்ப்புள்ளது.

    இவ்ோறு அேர் சதரிேித்தார்.

    முெல்வர் ஆகலாசழன

    கனமழையால் சென்ழன, காஞ்ெிபுரம், திருேள்ளூர் மாேட்டங்களின் பை பகுதிகள் நீரில் மிதக்கின்றன. அப்வபாது முதல்ேர் வக.பைனிொமி வெைத்தில் இருந்தார். இதுகுறித்து ெர்ச்ழெ கிளம்பியது. இந்நிழையில், வநற்று முன்தினம் முதல்ேர் சென்ழன திரும்பினார். வநற்று காழை தழைழமச் செயைகம் ேந்த அேர், பல்வேறு நிகழ்ச்ெிகழள முடித்துேிட்டு பகல் 12 மணிக்கு பருேமழை பாதிப்புகள், முன்சனச்ெரிக்ழக நடேடிக்ழககள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    இதில், துழண முதல்ேர் ஓ.பன்னரீ்செல்ேம், அழமச்ெர்கள் திண்டுக்கல் ெீனிோென், பி.தங்கமணி, வக.பி.அன்பைகன், டி.சஜயக்குமார், ெி.ேிஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தழைழமச் செயைர் கிரிஜா ழேத்தியநாதன், ேருோய் நிர்ோக ஆழணயர் வக.ெத்யவகாபால், ேருோய்த்துழற செயைர் பி.ெந்திரவமாகன் உள்ளிட்வடார் பங்வகற்றனர்.

    பருேமழை தீேிரமழடயும்வபாது எடுக்க வேண்டிய நடேடிக்ழககள் குறித்தும் கூடுதல் நிதி ஒதுக்கீடு, பைியானேர்கள் குடும்பத்துக்கு நிோரணம் ேைங்குேது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆவைாெிக்கப்பட்டது. இதற்கிழடவய சென்ழன, காஞ்ெிபுரம், திருேள்ளூர் உள்ளிட்ட மாேட்டங்களில் வநற்று மாழை முதல் மீண்டும் மழை சபய்து ேருகிறது.

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------

    மழழ பாெித்ெ பகுெிகளில் மீட்பு பணியில் ஈடுபெ கவண்டும்: கபாலீஸாருக்கு ஆழணயர் உத்ெரவு Published : 03 Nov 2017 08:49 IST

    Updated : 03 Nov 2017 08:49 IST

    தசன்ழன

  • மழை பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என காேல்துழற அதிகாரிகளுக்கு காேல் ஆழணயர் ஏ.வக.ேிஸ்ேநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சென்ழனயில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகழள காேல் ஆழணயர் ஏ.வக.ேிஸ்ேநாதன் முடுக்கிேிட்டுள்ளார். முதல்கட்டமாக மாநகராட்ெி அதிகாரிகள் மற்றும் ஊைியர்களுடன் இழணந்து செயல்பட காேல்துழற அதிகாரிகளுக்கு அறிவுழர ேைங்கியுள்ளார்.

    காேல்துழற அதிகாரிகள் ோக்கி டாக்கிகளில் உத்தரவுகழள பிறப்பித்து ேிட்டு தங்களது அலுேைகத்திவைவய இருக்கக் கூடாது. வநரடியாக களப்பணி செய்ய வேண்டும் என காேல் ஆழணயர் உத்தரேிட்டுள்ளார்.

    100 ஆயுதப்பழட வபாலீஸார் அடங்கிய 10 குழுக்கள் அழமக்கப்பட்டுள்ளன. அேர்கள் வநரடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு ேருகின்றனர்.

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    தசன்ழனயின் பல்கவறு இெங்களில் கெங்கியுள்ள மழழநீழர அகற்றும் பணியில் ஊழியர்கள் ெவீிரம்: மாநகராட்சி ஆழணயர் கார்த்ெிககயன் ெகவல் Published : 03 Nov 2017 08:51 IST Updated : 03 Nov 2017 08:51 IST

    தசன்ழன ேடகிைக்கு பருேமழையால் சென்ழனயில் பல்வேறு இடங்களில் வதங்கிய மழைநீர் ேிழரந்து அகற்றப்பட்டு ேருேதாக சென்ழன மாநகராட்ெி ஆழணயர் தா.கார்த்திவகயன் சதரிேித்துள்ளார்.

    சென்ழன மாநகரில் பை இடங்களில் மழைநீர் வதங்கியுள்ளது. அந்தப் பகுதிகளில், நீழர அகற்றும் பணி நடந்து ேருகிறது. திரு.ேி.க.நகர் மண்டத்துக்கு உட்பட்ட சகான்னூர் சநடுஞ்ொழை அருகில் உள்ள கால்ோயில் கைிவுகழள அகற்றும் பணி, ஓட்வடரி நல்ைா கால்ோயில் வமற்சகாள்ளப்பட்டு ேரும் பருேமழை முன்சனச்ெரிக்ழக நடேடிக்ழககழள சென்ழன மாநகராட்ெி ஆழணயர் தா.கார்த்திவகயன் வநற்று பார்ழேயிட்டார். அந்த மண்டைத்துக்சகன கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள

  • ஐஏஎஸ் அதிகாரி ெி.காமராஜ், மாநகராட்ெியின் மத்திய ேட்டார துழண ஆழணயர் சுவபாத்குமார் உள்ளிட்வடார் உடனிருந்தனர்.

    நிோரணப் பணிகள் சதாடர்பாக, மாநகராட்ெி ஆழணயர் தா.கார்த்திவகயன் வநற்று சேளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாேது:

    சென்ழன மாநகர் முழுேதும் கடந்த 2 நாட்களாக ெராெரியாக 44.48 மி.மீ. அளவுக்கு கனமழை பதிோகியுள்ளது. இந்த மழையால் சென்ழனயில் 213 இடங்களில் மழைநீர் வதக்கம் கண்டறியப்பட்டது. அதில் 101 இடங்களில் இருந்த நீர் உடனடியாக அகற்றப்பட்டது.

    மிதமுள்ள இடங்களில் மழைநீர் அகற்றும் பணி இழடேிடாது நடந்து ேருகிறது. இதுேழர மழை காரணமாக ேிழுந்த 37 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு, வபாக்குேரத்துக்கு இழடயூறு ஏற்படாதோறு நடேடிக்ழக எடுக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் ேடிகால்ோய் இல்ைாத இடங்களில் 51 வஜெிபி இயந்திரங்கழளக் சகாண்டு, மழைநீர் சேளிவயற்றப்பட்டு ேருகிறது. ஆங்காங்வக வதங்கிக் கிடக்கும் குப்ழபகளும், கால்ோய் அழடப்புகளும் ெரி செய்யப்பட்டு ேருகின்றன. இப்பணியில் 845 பணியாளர்கள், 24 மணி வநரமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்ோறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    மழழ நிவாரண பணிகழள விழரவுபடுத்ெ தசன்ழன, காஞ்சிபுரம் பகுெிகளுக்கு தபாறுப்பாளர்களாக அழமச்சர்கள் நியமனம் Published : 03 Nov 2017 08:52 IST

    Updated : 03 Nov 2017 08:52 IST

    தசன்ழன

  • மழை நிோரணப் பணிகழள ேிழரவுபடுத்த சென்ழன மாநகராட்ெியின் 15 மண்டைங்கள், காஞ்ெிபுரத்துக்கு அழமச்ெர்கழள சபாறுப்பாளர்களாக நியமித்து முதல்ேர் பைனிொமி உத்தரேிட்டுள்ளார்

    தமிைகத்தில் ேடகிைக்கு பருேமழை தீேிேரமழடந்துள்ள நிழையில், வநற்று தழைழமச் செயைகத்தில் முதல்ேர் பைனிொமி தழைழமயில் ஆவைாெழனக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்சகனவே மீட்புப் பணிகழள ஒருங்கிழணக்கவும், நிோரணப் பணிகழள வமற்சகாள்ளவும் அந்தந்த மாேட்ட அழமச்ெர்களுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அழனத்து மாேட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தேிர சென்ழன மாநகராட்ெியின் 15 மண்டைங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகழள ஒருங்கிழணப்பாளர்களாக நியமித்து உத்தரேிடப்பட்டுள்ளது.

    சென்ழன, காஞ்ெிபுரம், திருேள்ளூரில் அதிகளேில் மழை சபய்துள்ளது. சென்ழன மாநகராட்ெி, காஞ்ெிபுரத்தில் நிோரணப்பணிகழள ஒருங்கிழணத்து, துரிதப்படுத்த அழமச்ெர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மண்டைம் 1- அழமச்ெர்கள் ஆர்.பி.உதயகுமார்(ேருோய்), பாஸ்கரன் (கதர்), மண்டைம்2- ெி.ேி.ெண்மும் (ெட்டம்), வெவூர் ராமச்ெந்திரன் (அறநிழையங்கள்), மண்டைம் 3- ஆர்.காமராஜ் (உணவு), பி.சபஞ்ெமின் (ஊரக சதாைில்துழற), மண்டைம் 4- செல்லூர் வக.ராஜூ(கூட்டுறவு), எம்.ஆர்.ேிஜயபாஸ்கர் (வபாக்குேரத்து), பாைகிருஷ்ண சரட்டி (ேிழளயாட்டு), மண்டைம் 5- டி.சஜயக்குமார்(மீன்ேளம்), எம்.ெி.ெம்பத் (சதாைில்), மண்டைம் 6- டி.சஜயக்குமார் (மீன்ேளம்), வக.ெி.கருப்பண்ணன் (சுற்றுச்சூைல்), கடம்பூர் ராஜூ (செய்தி), மண்டைம் 7- வக.பாண்டியராஜன் (தமிழ் ஆட்ெிசமாைி), ஓ.எஸ்.மணியன் (ழகத்தறி), மண்டைம் 8- திண்டுக்கல் ெீனிோென் (ேனம்), மணிகண்டன் (தகேல் சதாைில்நுட்பம்), மண்டைம் 9- பி.தங்கமணி (மின்துழற), வக.ெி.ேரீமணி (ேணிகேரி), மண்டைம் 10- பி.தங்கமணி (மின்துழற), ெவராஜா (ெமூக நைம்), மண்டைம் 11- எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்ெி), துழரக்கண்ணு (வேளாண்ழம), மண்டைம் 12- எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்ெி), வக.டி.ராவஜந்திரபாைாஜி (பால்ேளம்), ராஜைட்சுமி

  • (ஆதிதிராேிடர்), மண்டைம் 13- ெி.ேிஜயபாஸ்கர்(சுகாதாரம்), நிவைாபர் கபலீ் (சதாைிைாளர் நைம்), மண்டைம் 14- வக.ஏ.செங்வகாட்ழடயன் (பள்ளிக்கல்ேி), உடுமழை ராதாகிருஷ்ணன் (கால்நழட), ேளர்மதி (பிற்படுத்தப்பட்வடார்), மண்டைம் 15- வக.பி.அன்பைகன் (உயர்கல்ேி), சேல்ைமண்டி நடராஜன் (சுற்றுைா), காஞ்ெிபுரம்- வக.பி.அன்பைகன் ஆகிவயார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    -----------------------------------------------------------------------------------------------------------------------------

    தநல்ழலயில் மழழ தவள்ளம் சூழ்ந்ெெில் தபண்கள் நெத்தும் கம்ப்யூட்ெர் ழமயம் கசெம்: ரூ.7 லட்சம் மெிப்பு தபாருட்கள் கசெமழெந்ெொல் அரசு உெவ ககாரி கண்ணரீ் Published : 03 Nov 2017 09:23 IST

    Updated : 03 Nov 2017 09:23 IST

    ெிருதநல்கவலி

  • திருசநல்வேைி வபட்ழட பகுதியில் சேள்ள நீரில் வெதமழடந்த, 5 சபண்கள் இழணந்து நடத்திேரும் கம்ப்யூட்டர் ழமயம். - படங்கள்: மு.சைட்சுமி அருண்

    திருசநல்வேைி வபட்ழட பகுதியில் 5 சபண்கள் இழணந்து நடத்திேரும் தனியார் கம்ப்யூட்டர் ழமயம் சேள்ளநீரில் மூழ்கி முற்றிலும் வெதமழடந்தது. இதில் அங்கிருந்த ரூ.7 ைட்ெம் மதிப்பிைான உபகரணங்கள் வெதமழடந்துள்ளதாக அப்சபண்கள் கண்ணரீுடன் சதரிேித்தனர்.

    திருசநல்வேைியில் வநற்று முன்தினம் இரேில் இடி, மின்னலுடன் பைத்த மழை சகாட்டியது. இதில் மாநகரில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், ேணிக ேளாகங்களுக்குள் சேள்ளம் புகுந்தது. வபட்ழடயில் சராட்டிக்கழட வபருந்து நிறுத்தம் அருவகயுள்ள ேணிக ேளாகத்தின் தழரத்தளத்தில் செயல்பட்டுேந்த தனியார்

  • கம்ப்யூட்டர் ழமயத்துக்குள்ளும் சேள்ளம் புகுந்தது. அப்வபாது இம்ழமயம் பூட்டப்பட்டிருந்தது.

    தகேைறிந்து ேந்த ழமயத்தின் நிர்ோகி பூங்சகாடி, மின்ோரிய ஊைியர்களுக்கு தகேல் சதரிேித்து மின் இழணப்ழபத் துண்டித்தார். பிறகு, ழமயத்ழத திறந்து பார்த்தவபாது, கழுத்தளவுக்கு தண்ணரீ் நிழறந்திருந்தழதக் கண்டு அதிர்ச்ெி அழடந்தார். ழமயத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எசைட்ரானிக் உபகரணங்கழள அகற்ற முடியேில்ழை. மாநகராட்ெி ஊைியர்கள் வநற்று காழை வமாட்டார் மூைம் தண்ணழீர சேளிவயற்றினர்.

    இதுகுறித்து, பூங்சகாடி ‘தி இந்து’ேிடம் கூறியதாேது: நானும், இப்பகுதிழயச் வெர்ந்த பாத்திமா, ேிஜயபார்ேதி, இன்ப செல்ேி, ராவஜஸ்ேரி ஆகிய 5 சபண்கள் வெர்ந்து நழககழள அடகு ழேத்தும், கடன் சபற்றும் இந்த ழமயத்ழத கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி ேருகிவறாம். இங்கிருந்த 3 சஜராக்ஸ் இயந்திரங்கள், 2 கைர் பிரின்ட்டர், ஒரு வபாட்வடா பிரின்ட்டர், ஒரு ஸ்வகனர், 6 கம்ப்யூட்டர்கள் மழை நீரில் வெதமழடந்துேிட்டன.

    இம்ழமயத்தில் ரத்தப் பரிவொதழன நிழையம் தனிப்பிரிோக செயல்பட்டு ேந்தது. அங்குள்ள உபகரணங்களும் நாெமாகிேிட்டன. வமலும் புதிதாக நிறுவுேதற்காக ரூ.4 ைட்ெம் மதிப்பில் புதிய கம்ப்யூட்டர்கள், ெிெிடிேி வகமராக்கள் உள்ளிட்ட உபகரணங்கள் ெீைிடப்பட்ட சபட்டிகளில் ழேக்கப்பட்டிருந்தன. இரவு முழுக்க ழமயத்துக்குள் சபருகியிருந்த தண்ணரீால் அழேயும் வெதமழடந்துேிட்டன.

    சமாத்தமாக ரூ.7 ைட்ெம் ேழரயில் வெதம் ஏற்பட்டிருக்கிறது. இம்ழமயத்துக்கு காப்படீு ஏதும் செய்யேில்ழை. இந்த ழமயத்ழத சகாண்டுதான் 5 வபரின் குடும்பங்களும் பிழைத்துேந்வதாம். அரசு எங்களுக்கு உதே வேண்டும்’ என்று கண்ணரீுடன் சதரிேித்தார்.

    இம்ழமயத்ழத நடத்தும் 5 சபண்களில் இருேர் கணேழர இைந்தேர்கள், ஒருேர் ேிோகரத்து சபற்றேர். இந்த ழமயத்ழத நம்பிவய இந்த சபண்களின் குடும்பங்கள் உள்ளன. மழை சேள்ளம் புகுந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்ழப எப்படி எதிர்சகாள்ேது என்று சதரியாமல் இேர்கள் தேிக்கின்றனர்.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------

  • மழழக்காலத்ெில் ஆற்றுப்பாலங்களில் நீர்மட்ெ உயர்ழவ ஆய்வு தசய்ய நவனீ கருவி: தசன்ழனயில் 6 இெங்களில் ஐஐடி நிறுவியது Published : 03 Nov 2017 09:35 IST

    Updated : 03 Nov 2017 09:37 IST

    தசன்ழன

    சென்ழன ழெதாப்வபட்ழட மழறமழை அடிகள் பாைம் அருவக அழடயாறு ஆற்றில் ஏற்படும் சேள்ளப் சபருக்ழக கண்காணிக்க சென்ழன ஐஐடி ொர்பில் ழேக்கப்பட்டுள்ள நேனீ வரடார் சென்ொர் கருேி. படம்: வக.பிச்சுமணி

    மழைக்காைத்தில் ஆற்றுப்பாைங்களில் நீர்மட்ட உயர்ழே ஆய்வுசெய்ய நேனீ வரடார் சென்ொர் கருேிழய சென்ழன ஐஐடி உருோக்கியுள்ளது. இந்த கருேி வொதழன முயற்ெியாக சென்ழன யில் 6 ஆற்றுப்பாைங்களில் நிறுேப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்ழன ஐஐடி ெிேில் இன்ஜினயீரிங் துழறயின் கீழ் இயங்கும் சுற்றுச்சூைல் மற்றும் நீராதார சபாறியியல் பிரிவு இழண வபராெிரியர் பாைாஜி நரெிம்மன் கூறிய தாேது:

    மழைக்காைத்தில் ஆற்றுப் பாைங்களில் நீர்மட்டம் எவ்ேளவு அடி உயருகிறது என்பழத கண்டறிந்தால் அப்பகுதியில் முன்சனச்ெரிக்ழக நடேடிக்ழககழள

  • எடுக்கவும், நிோரண பணிகழள வமற்சகாள்ளவும் ேெதியாக இருக்கும். இது சதாடர்பான ஆய்வுத் திட்டத்ழத மத்திய அரெின் முதன்ழம அறிேியல் ஆவைாெகர் சென்ழன ஐஐடி, மும்ழப ஐஐடி, அண்ணா பல்கழைக்கைகம் ஆகியேற்றிடம் ஒப்பழடத்தார்.

    அதன்படி, இந்த மூன்று உயர்கல்ேி மற்றும் ஆராய்ச்ெி நிறுேனங்களின் கூட்டுமுயற்ெியில் நேனீ வரடார் சென்ொர் கருேி உருோக்கப்பட்டுள்ளது. இந்த கருேி மூைம் மழை அளழேக் சகாண்டு ஆற்றுப்பாைங்களில் நீர்மட்டம் எவ்ேளவு அடி உயர்கிறது என்பழத ஆய்வுசெய்ய முடியும்.

    அதன் அடிப்பழடயில், வொதழன முயற்ெியாக, சென்ழனயில் அழடயாறு திரு.ேி.க. பாைம், ழெதாப்வபட்ழட மழறமழை அடிகள் பாைம், வநப்பியர் பாைம், எண்ணூர் முகத்துோர பாைம், அண்ணா நகர் ஆர்ச் அருவகயுள்ள கூேம் பாைம், பள்ளிக் கரழண ஒக்கியம் மடுவு பாைம் ஆகிய 6 ஆற்றுப்பாைங்களில் இந்த வரடார் சென்ொர் கருேிழய நிறுேியுள்ளது.

    மழை அளழே கண்காணிக்க 15 இடங்களில் மழைமானிகள் ழேக்கப்பட்டுள்ளன. இதன்மூைம் எவ்ேளவு மழை சபய்தால் ஆற்றுப்பாைத்தில் நீர்மட்டம் எவ்ேளவு உயருகிறது என்பழத கணக்கிடைாம்.

    ஒவ்சோரு பாைத்திலும் நிறுேப்பட்டுள்ள சென்ொர் ொதனமானது பாைத்தில் உள்ள நீர் மட்ட அளவு குறித்த தகேல்கழள சென்ழன ஐஐடியில் உள்ள கட்டுப்பாட்டு அழறக்கு அனுப்பும். இந்த ஆய்வு மூைம், மழை அளவுக்கு ஏற்ப ஆற்றுப்பாைங்களில் நீர் மட்டம் உயரும் அளழே சதரிந்துசகாள்ேதால் அதற்வகற்ப சேள்ள அபாய தடுப்பு நடேடிக்ழககழள முன்கூட்டிவய வமற்சகாள்ள முடியும்.

    இவ்ோறு அேர் கூறினார்.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தசன்ழனக்கு குடிநீர் ெரும் ஏரிகளில் நீர் இருப்பு அெிகரிப்பு Published : 03 Nov 2017 09:39 IST

    Updated : 03 Nov 2017 09:39 IST

    ெிருவள்ளூர்

  • வகாழட காைத்தில் புைல் ஏரியில் நீர்மட்டம் குழறந்ததால் வமாட்டார் ழேத்து தண்ணரீ் உறிஞ்ெப்பட்டு சென்ழன குடிநீருக்காக அனுப்பப்பட்டது. தற்வபாது நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் தண்ணரீ் உறிஞ்ெ சபாருத்தப்பட்டிருந்த ெிறிய வமாட்டார், ழபப்கள் அகற்றப்படுகின்றன. - படம்: ம.பிரபு

    தற்வபாது சபய்து ேரும் ேடகிைக்கு பருே மழையால் சென்ழனக்கு குடிநீர் தரும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் 29-ம் வததி இரவு முதல் ேடகிைக்கு பருே மழை சபய்து ேருகிறது. திருேள்ளூர் மாேட்டத்தில் கடந்த 30-ம் வததி 20 செ.மீ. மழையும், 31-ம் வததி 124 செ.மீ., 1-ம் வததி 63 செ.மீ. என ெராெரி மழை சபய்துள்ளது. வநற்று முன்தினம் காழை முதல், வநற்று காழை ேழர பதிோன மழையளவு 21 செ.மீ. மட்டுவம. வநற்று பிற்பகல் முதல், கும்மிடிப்பூண்டி, சபான்வனரி, செங்குன்றம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை சபய்து ேருகிறது.

  • இந்த ேடகிைக்கு பருேமழையால், திருேள்ளூர் மாேட்டத்தில் அழமந்துள்ள சென்ழனக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, வொைேரம், புைல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அதிகளேில் மழைநீர் ேந்து சகாண்டிருக்கிறது.

    வநற்று காழை நிைேரப்படி பூண்டி ஏரிக்கு ேிநாடிக்கு 208 கன அடியும், வொைேரம் ஏரிக்கு 521 கன அடியும், புைல் ஏரிக்கு 694 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 778 கன அடியும் தண்ணரீ் ேந்துசகாண்டிருக்கிறது.

    வநற்று காழை நிைேரப்படி, 3,231 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட பூண்டி ஏரியில் 349 மில்ைியன் கன அடியும், 881 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட வொைேரம் ஏரியில் 225 மில்ைியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    அவத வபால், 3,300 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட புைல் ஏரியில் 672 மில்ைியன் கன அடியும், 3,645 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 679 மில்ைியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது.

    இந்த 4 ஏரிகளின் சமாத்த சகாள்ளளவு 11,057 மில்ைியன் கன அடி. இேற்றில் கடந்த மாதம் 26-ம் வததி 1,028 மில்ைியன் கன அடி மட்டுவம நீர் இருப்பு இருந்தது. ஆனால், வநற்று காழை நிைேரப்படி 1,925 மில்ைியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி, புைல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து, சென்ழன குடிநீர் வதழேக்காக ேிநாடிக்கு 94 கன அடி நீர் எடுக்கப்படுகிறது.

    புைல் ஏரியில் முன்பு நீர் இருப்பு குழறந்திருந்ததால், இழணப்பு கால்ோய் மூைம் தண்ணரீ் எடுக்க முடியாமல், சஜனவரட்டர் உதேியுடன் நீர் எடுக்கப்பட்டு சென்ழன குடிநீர் வதழேக்காக பயன்படுத்தப்பட்டது. தற்வபாது, நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், இழணப்பு கால்ோய் மூைவம நீர் எடுக்கப்பட்டு ேருகிறது.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------

    2 ஆண்டுகளுக்குப் பிறகு கவெந்ொங்கல் ஏரி நிழறந்ெது Published : 03 Nov 2017 09:42 IST

    Updated : 03 Nov 2017 09:42 IST

    காஞ்சிபுரம்

  • சதாடர் மழை காரணமாக நீர் நிரம்பிக் காணப்படும் வேடந்தாங்கல் ஏரி.

    காஞ்ெிபுரம் மாேட்டத்தின் பறழேகள் ெரணாையமாகத் திக ழும் வேடந்தாங்கல் ஏரி வநற்று முன்தினம் இரவு நிரம்பியது.

    மதுராந்தகம் அருவக உள்ளது வேடந்தாங்கல் ஏரி. இந்த ஏரி காஞ்ெிபுரம் மாேட்டத்தின் பறழேகள் ெரணாையமாக ேிளங்குகிறது. இந்த ஏரியில் ஆஸ்திவரைியா, பர்மா, பாகிஸ்தான், இைங்ழக உள்ளிட்ட நாடுகளில் இருந்து சபைிக்கன், நத்ழத சகாத்தி நாழர, ழெபரீிய சகாக்கு உட்பட ஆயிரக்கணக்கான பறழேகள் ேந்து தங்கி இனப் சபருக்கம் செய்துேிட்டுச் செல்கின்றன. இந்தப் பறழேகழளக் காண சுற்றுைாப் பயணிகள் ேருேதால் வேடந்தாங்கல் காஞ்ெிபுரம் மாேட்டத்தின் முக்கிய சுற்றுைா இடமாகத் திகழ்கிறது.

    தற்வபாது சபய்துேரும் ேட கிைக்கு பருேமழை காரணமாக ேழளயப்புதூர் ஏரி நிரம்பி அந்த நீர், வேடந்தாங்கல் ஏரிக்கு ேந்து சகாண்டிருந்தது. இந்நிழையில் வேடந்தாங்கல் ஏரி வநற்று முன்தினம் இரவு முழுழமயாக நிரம்பியது. உபரி நீர் ஏரிக் வகாடி ேைியாக சேளிவயறி ேருகிறது.

    வனச்சரகர் ஆய்வு

    வேடந்தாங்கல் ஏரி நிரம்பியழதத் சதாடர்ந்து அதன் கழரகள், மதகுகள் எல்ைாம் எவ்ோறு உள்ளன என்பழத ேனச் ெரகர் சுப்ழபயா வநற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாேது:

  • வநற்று மாழை கணக்சகடுப்பின்படி சுமார் 11,700 பறழேகள் தற் வபாது இந்த ெரணாையத்தில் உள்ளன.

    இந்த ஏரி கடந்த 2015-ம் ஆண்டு சென்ழன, காஞ்ெிபுரம் மாேட்டங்களில் ஏற்பட்ட சபரு சேள்ளத்தின்வபாது நிரம்பியது. இரண்டாண்டுகளுக்குப் பின் தற்வபாது இந்த ஏரி நிரம்பியுள்ளது என்றார்.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    ெிருவள்ளூர் மாவட்ெத்ெில் தபரும்பாலான ஏரிகள் முழு தகாள்ளளழவ எட்டின Published : 03 Nov 2017 09:46 IST

    Updated : 03 Nov 2017 09:46 IST

    ெிருவள்ளூர்

    ேடகிைக்கு பருே மழை காரணமாக, திருேள்ளூர் மாேட்டம் ஆரணி ஆற்றின் குறுக்வக கும்மிடிப்பூண்டி அருவக உள்ள அன்னப்பன்நாயக்கன் குப்பம் அழணக்கட்டு நிரம்பி ேைிகிறது. அதில், நீராடும் ெிறுேர்கள் மற்றும் இழளஞர்கள்.

    திருேள்ளூர் மாேட்டத்தில் சதாடரும் ேடகிைக்கு பருேமழையினால் ஏரிகள் மற்றும் அழணக்கட்டுகள் நிரம்பி ேைிகின்றன.

    தமிைகத்தில் சதாடங்கியுள்ள ேடகிைக்கு பருேமழை, கடந்த மாதம் 29-ம் வததி இரவு முதல், திருேள்ளூர் மாேட்டத்தில் பரேைாக கனமழை சபய்து ேருகிறது. ேிட்டு

  • ேிட்டு சபய்துேரும் இந்த கனமழையினால், ஆேடி, திருநின்றவூர், அத்திப்பட்டு, சபான்வனரி, திருேள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரதான ொழைகள், உட்புற ொழைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காைி மழனகளில் ஆங்காங்வக மழைநீர் வதங்கிய ேண்ணம் உள்ளன.

    வமலும் பூந்தமல்ைி, சபான்வனரி, ஆேடி, திருேள்ளூர் அருவக உள்ள மணோளநகர், புங்கத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசுப் பள்ளி ழமதானங்கள் மற்று அரசு அலுேைக ேளாகங்களில் மழைநீர் வதங்கி ேருகின்றன. வதங்கிய மழைநீழர அகற்றும் பணியில் மாேட்ட நிர்ோகம் ஈடுபட்டு ேருகிறது.

    மாேட்டத்தில் உள்ள சபாதுப்பணித் துழற மற்றும் ஊரக ேளர்ச்ெித் துழறயின் கீழ் உள்ள 1, 269 ஏரிகளில், ஆேடி- வகாயில் பதாழக ஏரி, பம்மதுகுளம்-ைட்சுமிபுரம் ஏரி உள்ளிட்ட 34-க்கும் வமற்பட்ட ஏரிகள் முழுழமயாக நிரம்பியுள்ளன. ஆகவே, உபரி நீர் சேளிவயற்றப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகள் ேறண்டுக்கிடந்த ஆரணி ஆற்றிலும் மழைநீர் சபருக்சகடுத்து ஓடுகிறது. ஊத்துக்வகாட்ழட, சபரியபாழளயம், ஆரணி, சபான்வனரி ேைியாக பைவேற்காடு அருவக கடழை வநாக்கி செல்லும் இந்த ஆரணி ஆற்றின் குறுக்வக கும்மிடிப்பூண்டி அருவக உள்ள அன்னப்பன்நாயக்கன் குப்பம் அழணக்கட்டு நிரம்பியுள்ளது.

    2.60 மீட்டர் உயரம் சகாண்ட இந்த அழணக்கட்டு நிரம்பியதால், மதகுகள் மூைம் அருகில் உள்ள ஏரிகளுக்கு உபரி நீர் சேளிவயற்றப்படுகிறது. அதழனயும் மீறி, 10 செ.மீ., உயரத்துக்கு மழைநீர் ேைிந்து செல்கிறது. அவ்ோறு ேைிந்து செல்லும் மழைநீரில், ெிறுேர்கள், இழளஞர்கள் நீராடி மகிழ்ேழத காணமுடிந்தது.

    அவத வபால், சபான்வனரி அருவக ஆரணி ஆற்றின் குறுக்வக உள்ள10 அடி உயரமுள்ள ைட்சுமிபுரம் அழணக்கட்டு நிரம்பியுள்ளது. கால்ோய் மூைம் உபரி நீர் சேளிவயற்றப்பட்டு ேருகிறது.

    வமலும், அம்பத்தூர், சகாரட்டூர் பகுதிகளில் இருந்து சேளிவயறும் மழைநீர், சபாதுப்பணித் துழறக்கு சொந்தமான கால்ோய் மூைம் சரட்வடரிக்கு சென்றுக் சகாண்டிருக்கிறது. அந்த நீர் எளிதாக செல்ை ேெதியாக புைல் அருவக உள்ள கதிர்வேடு பகுதியில், கால்ோயில் படர்ந்துள்ள சேங்காய தாமழரகழள சபாக்ழைன் இயந்திரம் மூைம் அகற்றும் பணி நடந்து ேருகிறது.

    நீர் நிழைகள் நிரம்பும் ேழகயில் சபய்து ேரும் ேடகிைக்கு பருேமழையால் ேிேொயிகள் மற்றும் சபாதுமக்கள் மகிழ்ச்ெியழடந்துள்ளனர். அவத வநரத்தில்,

  • ேடகிைக்கு பருேமழையினால் கிழடக்கும் மழைநீழர முழுழமயாக நீர்நிழைகளில் வெமித்து ழேத்துக் சகாள்ள ஏதுோக மாேட்டத்தில் உள்ள அழனத்து ஏரிகள் மற்றும் ேரத்துக்கால்ோய்கள் முழுழமயாக தூர்ோறப்படேில்ழை எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படேில்ழை எனவும் ேிேொயிகள் குற்றம்ொட்டுகின்றனர்.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------- ---------------------------

    காஞ்சிபுரம் மாவட்ெத்ெில் 98 ஏரிகள் நிரம்பின: கமலும் 148 ஏரிகளில் 75 செவெீம் ெண்ணரீ் Published : 03 Nov 2017 09:44 IST

    Updated : 03 Nov 2017 09:44 IST

    காஞ்சிபுரம்

    காஞ்ெிபுரம் பாைாற்றில் திருமுக்கூடல் பகுதியில் சபருக்சகடுத்து ஓடும் தண்ணரீ்.

    சதாடர் மழை காரணமாக காஞ்ெிபுரம் மாேட்டத்தில் 98 ஏரிகள் நிரம்பின. வமலும் 148 ஏரிகளில் 75 ெதேதீம் அளவுக்குத் தண்ணரீ் நிரம்பியுள்ளது.

  • காஞ்ெிபுரம் மாேட்டத்தில் கடந்த 3 தினங்களாக சதாடர் மழை சபய்து ேந்தது. வேடந்தாங்கல் ஏரி, ேழளயப்புதூர் ஏரி உட்பட 98 ஏரிகள் முழுழமயாக நிரம்பியுள்ளன. அவதவபால் 148 ஏரிகளில் 75 ெதேதீம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளன.

    பாைாறு, செய்யாறு, வேகேதி ஆறு ஆகிய ஆறுகள் கைக்கும் இடமான திருமுக்கூடல் பகுதியில் அதிக அளவு நீர் ஆறுகளில் ஓடுகிறது. அதிக மழை சபய்தால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுேழத தடுக்க மஞ்ெள் நீர் கால்ோய் பல்வேறு இடங்களில் தூர்ோரப்பட்டு ேருகிறது.

    பல்வேறு ஏரிகளுக்கும் சதாடர்ந்து நீர் ேரத்து இருப்பதால் வமலும் ெிை ஏரிகள் ேிழரேில் நிரம்ப ோய்ப்பு உள்ளது என்று சபாதுப் பணித்துழறயினர் சதரிேித்தனர்.

    கடந்த 3 தினங்களாகப் சபய்த மழையளவு வநற்று முன்தினம் இரேிைிருந்து குழறந்துள்ளது. வநற்று காழை 8 மணியுடன் நிழறேழடந்த 24 மணி வநரத்தில் காஞ்ெிபுரம்-24.40மி.மீ., செங்கல்பட்டு–37மி.மீ., மதுராந்தகம்–7 மி.மீ, தாம்பரம்–11 மி.மீ., திருக்கழுக்குன்றம்-31.80 மி.மீ., மாமல்ைபுரம்-51 மி.மீ., உத்திரவமரூர்–15 மி.மீ., செய்யூர்–3.20 மி.மீ., வகளம்பாக்கம்–78 மி.மீ., ஸ்ரீசபரும்புதூர்-6.30 மி.மீ. மழையளவு பதிோகியுள்ளது.

    மாேட்டம் முழுேதும் 264.70 மி.மீ. மழையளவும், ெராெரியாக 26.47 மி.மீ மழையளவும் பதிோகி யுள்ளது.

    ----------------------------------------------------------------------------------------------------------------------------- --------------------------

    மாமல்லபுரத்ெில் கெல் சறீ்றம்: பெகுகள், குடியிருப்புகள் கசெமழெயும் அபாயம் Published : 03 Nov 2017 09:47 IST

    Updated : 03 Nov 2017 09:47 IST

    மாமல்லபுரம்

  • மாமல்ைபுரத்தில் கடல் ெீற்றத்தினால் கழரழயத் தாண்டி ெீறிப் பாயும் அழைகள்.

    ேடகிைக்குப் பருேமழை காரணமாக மாமல்ைபுரத்தில் கடல் ெீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் படகுகள், குடியிருப்புகள் வெதமழடயும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    காஞ்ெிபுரம் மாேட்டத்தின் கடவைாரப் பகுதிகளில் ஒன்றாக ேிளங்கும் மாமல்ைபுரத்தில், ேடகிைக்குப் பருேமழை தீேிரத்தால் கனமழை சபய்து ேருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் ொழைகளில் மழைநீர் வதங்கியுள்ளது. வபரூராட்ெி நிர்ோகத்தினர் ொழைவயாரங்களில் தற்காைிக கால்ோய்கழள அழமக்கும் பணிகழள வமற்சகாண்டு ேருகின்றனர். வமலும், பைத்த காற்று ேசீுேதால் கடல் ெீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 10 முதல் 20 அடி உயரத்துக்கு வமசைழும்பி ஆர்ப்பரித்து ேரும் ராட்ெத அழைகள், கழரழயத் தாண்டி குடியிருப்புகள் ேழர ேந்து செல்கின்றன

    இதனால், கழரயில் நிறுத்தி ழேக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் வெதமழடந்துள்ளன. வமலும், கழரழயத் தாண்டி ேரும் அழைகளால் குடியிருப்புகள் வெதமழடயும் நிழையும் ஏற்பட்டுள்ளது. சதாடர்ந்து கடல் ெீற்றத்துடன் காணப்படுேதால் மீனேர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ைேில்ழை.

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • தசன்ழனக்கு நீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம் இதுொன்: வணீ் வெந்ெிகழள நம்பாெரீ் Published : 03 Nov 2017 10:19 IST

    Updated : 03 Nov 2017 10:19 IST

    சென்ழனக்கு நீர் ேைங்கும் எந்த ஏரியும் உழடயேில்ழை. எனவே, மக்கள் ேணீ் ேதந்திகழள நம்ப வேண்டாம் என 'தி இந்து' தமிழ் இழணயதளம் வகட்டுக்சகாள்கிறது.

    சென்ழனக்கு குடிநீர் ேைங்கும் ஏரிகளாக செம்பரம்பாக்கம், வொைேரம், பூண்டி, செங்குன்றம் ஆகிய ஏரிகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு சென்ழனயில் சபய்த சபருமழையின்வபாது செம்பரம்பாக்கம் ஏரி உழடந்ததாவைவய மழை நீர் நகழர சூழ்ந்து சபரும் பாதிப்ழப ஏற்படுத்தியது.

    ேடகிைக்கு பருேமழை கடந்த ஞாயிற்றுக்கிைழம முதல் சென்ழனயில் தீேிரமாக சபய்துேரும் நிழையில், திருேள்ளூர் மாேட்டத்தில் அழமந்துள்ள சென்ழனக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, வொைேரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அதிகளேில் மழைநீர் ேந்து சகாண்டிருக்கிறது.

    இந்நிழையில், செம்பரம்பாக்கம் ஏரி உழடந்துேிட்டதாக வநற்றுமுதல் தேறான தகேல்கள் பரவுகின்றன. ஆனால், எந்த ஏரியும் உழடயும் தருோயில் இல்ழை என்பவத உறுதியான உண்ழம. எனவே, மக்கள் ேணீ் ேதந்திகழள நம்ப வேண்டாம் என 'தி இந்து' தமிழ் இழணயதளம் வகட்டுக்சகாள்கிறது.

  • ஏரிகளின் நீர்வரத்து:

    இன்று காழை (3.11.2017) நிைேரப்படி பூண்டி ஏரிக்கு ேிநாடிக்கு 231 கன அடியும், வொைேரம் ஏரிக்கு ேிநாடிக்கு 289 கன அடியும், செங்குன்றம் ஏரிக்கு ேிநாடிக்கு 912 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு ேிநாடிக்கு 876 கன அடியும் தண்ணரீ் ேந்துசகாண்டிருக்கிறது.

    ஏரிகளின் நீர் இருப்பு:

    இன்று காழை நிைேரப்படி, 3,231 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட பூண்டி ஏரியில் 368 மில்ைியன் கன அடியும், 881 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட வொைேரம் ஏரியில் 250 மில்ைியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    அவத வபால், 3,300 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட செங்குன்றம் ஏரியில் 747 மில்ைியன் கன அடியும், 3,645 மில்ைியன் கன அடி சகாள்ளளவு சகாண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 749 மில்ைியன் கன அடியும் நீர் இருப்பும் உள்ளது.

    இந்த அளவுகழள ழேத்வத மக்கள் ஏரிகள் பாதுகாப்பாக இருப்பழதப் புரிந்துசகாள்ள முடியும்.

    நீர்நிழைகள் குறித்த ேதந்திகழள மக்கள் நம்ப வேண்டாம். ேதந்திகழள பரப்பி மக்கள் உயிருடன் ேிழளயாட வேண்டாம். அதன் மூைம் அரெியல் செய்ய வேண்டாம்.என்று அழமச்ெர் உதயகுமாரும் கூறியிருப்பது கேனிக்கத்தக்கது.

  • -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    அச்சப்பெத் கெழவயில்ழல; தசன்ழனயில் இன்று மிெமான மழழகய இருக்கும்: ெமிழ்நாடு தவெர்கமன் Published : 03 Nov 2017 08:56 IST

    Updated : 03 Nov 2017 09:05 IST

    பாரெி ஆனந்த்

    தசன்ழன

    படம்: எல்.ெீனிோென்

    http://tamil.thehindu.com/profile/author/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-10339/

  • சென்ழனயில் வநற்றிரவு ேிடிய ேிடிய மழை சகாட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், தரமணி பகுதிகளில் 19 செ.மீ., மழை சபய்தது. இதனால், 2015 சபருமழை வபால் இப்வபாதும் நடந்துேிடுவமா என சென்ழனோெிகள் பைரும் அச்ெத்தில் உள்ளனர்.

    இந்நிழையில், சென்ழன மழை நிைேரம் குறித்து ோனிழை ஆர்ேைரும் பதிேருமான தமிழ்நாடு சேதர்வமன் பிரதீப் ஜான் (https://www.facebook.com/tamilnaduweatherman/)தனது ஃவபஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    "வநற்று சதாடங்கிய பைத்த மழை முடிவுக்கு ேந்துேிட்டது. மழை தரும் சபரும் வமகக்கூட்டங்கள் சென்ழன கழரழயேிட்டு ேிைகிவய நிற்கின்றன. அச்ெப்படத் வதழேயில்ழை. கழரழய சநருங்க சநருங்க வமகக்கூட்டங்கள் ெிதறும் நிழைவய சதன்படுகிறது. கழரழய சநருங்கும்வபாது ேலுோன வமகக்கூட்டங்கள் எல்ைாம் (Stratiform clouds) என்ற அடுக்கியல் ேடிேம் சகாண்ட வமகக்கூட்டங்களாகவே மாறுகின்றன. இத்தழகய வமகங்களால் மிதமான மழை மற்றும் தூரல்களுக்வக ோய்ப்பிருக்கிறது. இதில் ஏதாேது மாற்றமிருந்தால் உங்களுக்கு உடவன சதரிேிக்கிவறன்.

    இப்வபாழதக்கு சென்ழனயில் கனமழைக்கு ோய்ப்பில்ழை. சேயில் அடித்தாலும்கூட ஆச்ெரியப்படுேதற்கில்ழை. அவதவேழளயில், காற்றழுத்த தாழ்வு நிழை நீடிப்பதால் சென்ழனக்கு மழை முடிந்துேிட்டது எனக் கூறிேிடமுடியாது"

    இவ்ோறு அேர் கூறியிருக்கிறார்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கபசும் பெங்கள்: குப்ழபக்கூளமாகக் காட்சியளிக்கும் வியாசர்பாடி, வால்ொக்ஸ் சாழல Published : 01 Nov 2017 18:33 IST

    Updated : 01 Nov 2017 18:33 IST

    https://www.facebook.com/tamilnaduweatherman/

  • எல்.சனீிவாசன்

    படங்கள்: எல்.ெீனிோென்

    தமிைகத்தில் ேடகிைக்கு பருேமழை சதாடங்கி தற்வபாது தீேிரமழடந்துள்ளது. இதனால் தமிைகம் முழுதும் கனமழை சபய்து ேருகிறது.

    ஞாயிற்றுக்கிைழம துேங்கிய ேடகிைக்கு பருேமழையால், கடந்த ஆண்டு ெராெரிழயத் தாண்டி மழை சபய்து ேருகிறது. குறிப்பாக சென்ழன, திருேள்ளூர், காஞ்ெிபுரத்தில் கன மழை சபய்து ேருகிறது.

    இரு நாட்களாகப் சபய்த மழைக்வக ொழைகள் சேள்ளக்காடாகக் காட்ெி அளிக்கின்றன. இதனால் சபாதுமக்கள் கடும் அேதிக்குள்ளாகி ேருகின்றனர்.

    அம்வபத்கர் ொழை, பிரிக்ளின் ொழை, ேியாெர்பாடி, ோல்டாக்ஸ் ொழையின் சதருக்கள் குப்ழபக்கூளமாகவே மாறியுள்ளன. தண்ணரீும் குப்ழபயும் கைந்து மிதக்கும் காட்ெிகள் உங்களுக்காக...

    http://tamil.thehindu.com/profile/author/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-10074/

  • ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கபசும் பெங்கள்: மழழயால் கடுழமயாக பாெிக்கப்பட்ெ கவப்கபரி, தபரம்பூர் Published : 01 Nov 2017 18:31 IST

    Updated : 01 Nov 2017 18:31 IST

  • எல்.சனீிவாசன்

    படங்கள்: எல்.ெீனிோென்

    தமிைகத்தில் ேடகிைக்கு பருேமழை சதாடங்கி தற்வபாது தீேிரமழடந்துள்ளது. இதனால் தமிைகம் முழுதும் கனமழை சபய்து ேருகிறது.

    ஞாயிற்றுக்கிைழம துேங்கிய ேடகிைக்கு பருேமழையால், கடந்த ஆண்டு ெராெரிழயத் தாண்டி மழை சபய்து ேருகிறது. குறிப்பாக சென்ழன, திருேள்ளூர், காஞ்ெிபுரத்தில் கன மழை சபய்து ேருகிறது.

    இரு நாட்களாகப் சபய்த மழைக்வக, சென்ழன ொழைகள் சேள்ளக்காடாகக் காட்ெி அளிக்கின்றன. இதனால் சபாதுமக்கள் கடும் அேதிக்குள்ளாகி ேருகின்றனர்.

    வேப்வபரி, புளியந்வதாப்பு, ஆடுசதாட்டி மற்றும் சபரம்பூர் பின்னி மில் ொழையில் வதங்கிக் கிடக்கும் தண்ணரீ்க் காட்ெிகள் உங்களுக்காக...

    http://tamil.thehindu.com/profile/author/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-10074/

  • ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கபசும் பெங்கள்: ழசொப்கபட்ழெ கமம்பால குப்ழபயும், அெனூொய்ப் பயணிக்கும் கூவமும் Published : 01 Nov 2017 17:53 IST

    Updated : 01 Nov 2017 18:30 IST

  • எல்.சனீிவாசன்

    படங்கள்: எல்.ெீனிோென்

    தமிைகத்தில் ேடகிைக்கு பருேமழை சதாடங்கி தற்வபாது தீேிரமழடந்துள்ளது. இதனால் தமிைகம் முழுதும் கனமழை சபய்து ேருகிறது.

    ஞாயிற்றுக்கிைழம துேங்கிய ேடகிைக்கு பருேமழையால், கடந்த ஆண்டு ெராெரிழயத் தாண்டி மழை சபய்து ேருகிறது. குறிப்பாக சென்ழன, திருேள்ளூர், காஞ்ெிபுரத்தில் கன மழை சபய்து ேருகிறது.

    இரு நாட்களாகப் சபய்த மழைக்வக, சென்ழன ொழைகள் சேள்ளக்காடாகக் காட்ெி அளிக்கின்றன. இதனால் சபாதுமக்கள் கடும் அேதிக்குள்ளாகி ேருகின்றனர்.

    ழெதாப்வபட்ழட வமம்பாைத்தின் அடியில் வதங்கிக் கிடக்கும் குப்ழபயும், அதனூடாய்ப் பயணிக்கும் கூேமும் அந்த ேைியாய்ச் செல்லும் பயணிகளின் முகத்ழதச் சுளிக்க ழேக்கின்றன. அங்வகவய ோழும் மக்களுக்கு வநாய்கழளப் பரிெளித்துச் செல்கின்றன.

    அந்ெப் பெங்கள் உங்களுக்காக...

    http://tamil.thehindu.com/profile/author/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-10074/

  • -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------