Tampa Bay Tamil Academy - storage.googleapis.com · tbta பள்ளி...

9
தாம்பா வரிடா தழ்க் கல்வக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிவனம் செய் த மடல் Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter வாழ்க தமழ் ! பக்கம் :1 வளர்க தமழ் ! பரிபாடல் (எதயவர் : நல்லந்வனார் ) வக ஆற் ல் சவள்ளம் வரன் ற சறப்வன எத்வரக் கம் வண்ணம் இப்பாடவலப் பாறள்ளார் நிவறகடல் ரகந்ராய் நிவறந் நீ ர் ம்ந்தம் சபாவறதவர்ப்பவெவடப் சபாந்தன் வானம் நிலமவறநபால் மலர்பனல் தவலத்தளஇ மவலய இனங் கலங் க மவலய மயலகவ மவலமாஜ கயக்கதழம் அரவயறம் மலநீ ர் அதற்பல சகஷ தாழ்வவர பாசல் பனவற் லவர் கழ் பல நாவற் வனந்த நன் கவவத மாறாவம நமவப்பரந் வரந் வனநந்தத் தாயற்நற தண்ணம் னல் இனி பாடன் பாள் : கடல் , நீ ர் நிவறந்த. அதன் கண் ள்ள நீ வர ரகந் சகாண்ட நமகங் கள் வானிடம் எங் கம் பரவன. தம் மடத்நத நிவறந் தம்ம் நீ ரின் பாரத்வத அவதங்கமாட்டாவாயன. அெ்ஜவமவயக் கத்த் தாம் கவளப்பாற நிவனத்தன நபால சபரமவழவயப் சபாந்தன. நிலப்பகதகள் அவனத்வதறம் மவறப்ப நபால மக்க மவழநீ ர் இடங் கள் நதாம் சபர நிவறந்த. (சதாடர்ெ் அத்த பக்கம் ) அன் பான தமழ் உள்ளங் கக் எங் கள வணக்கங் கள் . நிகம் கல் வயாண் வட இனிநத சதாடங் றள் நளாம் . நம் றன் வளகளிழம் வகப்கள் ரிக்கப்பட் சபற்நறார் , ஆசரியர ,மாணவர்கள் அரகம் ரந் , ரதல் ஒன் இரண் பாடங் கள் பயற்ச அளிக்கப்பட்ள்ள. தயதாக மாணவர்கவள நெர்த்தரக் கம் சபற்நறார்கக்கம் நம் பள்ளிக் கம் பரிெ்ெயமாக நமழம் சல வாரங் கள் ஆகலாம் , சபற்நறார்கக்எந்த தகவல் நதவவப்பட்டாழம் ஆசரியர்கவளறம் , நிர்வாகக் கவவறம் தயங் காமல் சதாடர் சகாண் சதளிஷபத்தக்சகாள்ளமா நகட்க்சகாள் நறாம் .இவ் வாரம் அநநகமாக எல் லா வகப்கக் கம் த்தகங் கள் சகாக்கப்பட்ள்ள. வபட்ட வகப்கக் கம் , வப்ல் இரந்த மாணவர்கக் கம் வரம் வாரத் தல் த்தகங் கள் சகாக்கப்பம் சபற்நறார்களின் மன் னஞ் ெழக் , லனத்தன் இவணப் ரகவரி (Whatsapp Link) அனப்பப்பட்ள்ள. சபற்நறார்கள் தங் கள் வள மற் ம் நிவலகக் உள்ள கவல் இவணத்க் சகாள் ங் கள் , இதன் றலமாக பள்ளி மற் ம் வகப்களின் அவனத் தகவல்கம் பரப்பம் . சபற்நறார்கள் , ள்வளகளிடம் த்தக வாசப் வப ஊக் கவறங் கள் . நமழம் அவர்கநளா உங் கள பள்ளி , கல்வரி காலங் களில் நடந்த ஜவவயான நிகழ்வதமல் வரிறங் கள் , இதன் றலமாக அவர்கக் சமா யதான ஆர்வம் கண்ப்பாக வளரம் . இம் மாத (செப்டம்பர் -2019 ) பள்ளி கால அட்டவவண 09/06/19 , 09/07/19 உண் 09/13/19 , 09/14/19 உண் 09/20/19 , 09/21/19 உண் 09/27/19 , 09/28/19 உண் நன் - தாம்பா வரிகடா தமழ்க்கல்வக்கழகம் ! இதழ்: பனிபரண ் , பெப்டம்பர் 2019. ஆசரியர் : வசப்ரமணியன் . இவண ஆசரியர் : கார்த் தகா.

Transcript of Tampa Bay Tamil Academy - storage.googleapis.com · tbta பள்ளி...

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:1 வளரக் தமிழ்!

    பரிபாடல்

    (எழுதியவர ்: நல்லந்துவனார)்

    வவவக ஆற்றில் புது சவள்ளம் வருகின்ற

    சிறப்பிவன எடுத்துவரக்கும் வண்ணம்

    இப்பாடவலப் பாடியுள்ளார ்

    நிவறகடல் முகந்துராய் நிவறந்து நீர ்துளும்புந்தம்

    சபாவறதவிரப்்பவெவிடப் சபாழிந்தன்று வானம்

    நிலமவறவது நபால் மலிரப்புனல் தவலத்தலீஇ

    மவலய இனங்கலங்க மவலய மயிலகவ

    மவலமாசு கழியக்கதலும் அரவியிழியும்

    மலிநீர ்அதற்பல சகழுவு தாழ்வவர

    பாசில் பனுவற் புலவர ்புகழ் பல

    நாவிற் புவனந்த நன்கவிவத மாறாவம

    நமவிப்பரந்து விவரந்து விவனநந்தத்

    தாயிற்நற தண்ணம் புனல்

    இனி பாடலின் பபாருள்:

    கடல், நீர ் நிவறந்தது. அதன்கண்ணுள்ள நீவர

    முகந்து சகாண்ட நமகங்கள் வானிடம் எங்கணும்

    பரவின. தம்மிடத்நத நிவறந்து தளும்பும் நீரின்

    பாரத்வத அவவ தங்கமாட்டாவாயின.

    அெச்ுவமவயக் கழித்துத் தாம் கவளப்பாற

    நிவனத்தன நபால சபருமவழவயப் சபாழிந்தன.

    நிலப்பகுதிகள் அவனத்வதயும் மவறப்பது நபால

    மிக்க மவழநீர ்இடங்கள் நதாறும் சபருகி நிவறந்தது.

    (சதாடரெ்ச்ி அடுத்த பக்கம்)

    அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது

    வணக்கங்கள் .

    நிகழும் கல்வியாண்வட இனிநத

    சதாடங்கியுள்நளாம். நம் மூன்று கிவளகளிலும்

    வகுப்புகள் பிரிக்கப்பட்டு சபற்நறார,் ஆசிரியர ்

    ,மாணவரக்ள் அறிமுகம் முடிந்து , முதல் ஒன்று

    இரண்டு பாடங்கள் பயிற்சி

    அளிக்கப்பட்டுள்ளது.

    புதியதாக மாணவரக்வள நெரத்்திருக்கும்

    சபற்நறாரக்ளுக்கும் நம் பள்ளிக்கும்

    பரிெெ்யமாக நமலும் சில வாரங்கள் ஆகலாம்,

    சபற்நறாரக்ளுக்கு எந்த தகவல்

    நதவவப்பட்டாலும் ஆசிரியரக்வளயும்,

    நிரவ்ாகக்குழுவவயும் தயங்காமல் சதாடரப்ு

    சகாண்டு சதளிவுபடுத்திக்சகாள்ளமாறு

    நகட்டுக்சகாள்கிநறாம்.இவ்வாரம் அநநகமாக

    எல்லா வகுப்புகளுக்கும் புத்தகங்கள்

    சகாடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட

    வகுப்புகளுக்கும் , விடுப்பில் இருந்த

    மாணவரக்ளுக்கும் வரும் வாரதத்ில் புத்தகங்கள்

    சகாடுக்கப்படும்

    சபற்நறாரக்ளின் மின்னஞ்ெலுக்கு,

    புலனத்தின் இவணப்பு முகவரி (Whatsapp Link)

    அனுப்பப்பட்டுள்ளது. சபற்நறாரக்ள் தங்கள்

    கிவள மற்றும் நிவலகளுக்கு உள்ள குழுவில்

    இவணத்துக் சகாள்ளுங்கள், இதன் மூலமாக

    பள்ளி மற்றும் வகுப்புகளின் அவனத்து

    தகவல்களும் பகிரப்படும்.

    சபற்நறாரக்ள் , பிள்வளகளிடம் புத்தக

    வாசிப்வப ஊக்குவியுங்கள். நமலும்

    அவரக்நளாடு உங்களது பள்ளி , கல்லூரி

    காலங்களில் நடந்த சுவவயான நிகழ்வவ

    தமிழில் விவரியுங்கள், இதன் மூலமாக

    அவரக்ளுக்கு சமாழி மீதான ஆரவ்ம்

    கண்டிப்பாக வளரும்.

    இம்மாத (செப்டம்பர ்-2019 ) பள்ளி கால அட்டவவண

    09/06/19 , 09/07/19 உண்டு

    09/13/19 , 09/14/19 உண்டு

    09/20/19 , 09/21/19 உண்டு

    09/27/19 , 09/28/19 உண்டு

    நன்றி - தாம்பா விரிகுடா தமிழ்க்கல்விக்கழகம்!

    இதழ்: பனிபரண்டு, பெப்டம்பர் 2019.

    ஆசிரியர ்: சிவசுப்பிரமணியன்.

    இவண ஆசிரியர ்: கார்த்திகா.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:2 வளரக் தமிழ்!

    பாடலின் பபாருள் பதாடர்ெச்ி....

    மவலயிடத்துள்ள உயிரினங்கள் கலக்கம் அவடந்தன. மவலயின் கண்ணுள்ள

    மயில்கள் களிப்பில் அகவத் சதாடங்கின. மவலப்பகுதிகளிற் படிந்திருந்த தூசுகள்

    நீங்கின.அருவிகள் விவரநவாடு வீழ்ந்தன. இவ்வாறு வீழ்ந்த அருவி நீரானது பல வழிகள்

    சபாருந்திய மவலயடிவாரப் பகுதிகளிற் பரவிெ ்சென்றது.

    குற்றமற்ற நூலறிவுவடயவர ்புலவரக்ள். புகழ் தரும் அறிவுவரகவளக் கூறுவன

    அவர ்நா. அண்ணாவினால் அவரக்ள் நல்ல கவிவதகவள புவனவாரக்ள்.

    அக்கவிவதகள் சபாய்ய்யாகிப்நபாவதில்வல. அவவ எங்கணும் சென்று சபாருத்திப்

    பரவும். விவரந்து அதன் பயனான சதாழில்கவளயும் சபருகெ ்செய்யும். இவ்வாநற

    குளிரந்்த புனலானது எங்கணும் தாவிெ ்சென்று பரவிற்று. இதனால் உழவரக்ள் விவரந்து

    தம் சதாழில்கவள நமற்சகாள்வாரும் ஆயினர.்

    பெய்தி மடல் ஆசிரியர் பகுதி

    இம்மாதத்நதாடு தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகத்தின் செய்தி மடல் சதாடங்கி

    ஓர ்ஆண்டு நிவறவவடகிறது என்பவத மகிழ்நவாடு பகிரந்்து சகாள்கிநறாம். முக்கிய

    பங்களிப்பாரக்ளான திருமதி பரிமளா அவரக்ளுக்கும் திருமதி நமகலா அவரக்ளுக்கும் ,

    ஆசிரியர ்குழுவும் TBTA-வும் நன்றிவய சதரிவித்துக் சகாள்கிறது.

    இம்மடலில் உங்கள் எழுத்துக்கவள (சிறுகவத, கவிவத, கடட்ுவர, சமாழிஆராய்ெச்ி)

    சவளியிட விருப்பம் உள்ளவரக்ள் ஆசிரியர ்குழுவவ அணுகவும்.

    பதாடர்ந்து வரும் வாெகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

    TBTA பள்ளி அங்கீகாரம் , தற்பபாததய நிதல :

    டிெம்பர ்13 முதல் 15 நததியில் தணிக்வகக்குழு நம் பள்ளிவய ஆய்வு நமற்சகாள்ள

    இருக்கிறாரக்ள். இம்முக்கிய நிகழ்வுக்கு நம்வம தயார ்செய்துசகாள்ள பள்ளி முதல்வர ்

    விவரவில் சில குறிப்புகவள சபற்நறார,் ஆசிரியர ்மற்றும் குழந்வதகளுக்கு வழங்குவார.்

    தாம்பா வவளகுடா தமிழ்க் கல்விக்கழகத்தின் வவலதள கட்டவமப்பு விரிவாக்கத்தின்

    அடுத்த கட்டமாக , ஸ்ரீ ஐயப்பன் நகாயில் வளாகம் , சதற்கு கிவள மாணவரக்ளுக்கு வீடட்ு

    பாடம், வருவக பதிவு நபான்ற ஆசிரிய மாணவர ்தகவல் சதாடரப்ு மற்றும் செயலாக்க

    பரிமாற்றங்கள் வவலதள பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படட்ுள்ளது.

    இம்முன்மாதிரி விவரவில் மற்ற கிவளகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:3 வளரக் தமிழ்!

    நவீன பயன்பாடுகளின்

    தமிழாக்கம்

    ஆசிரியர ்அறிமுகம்

    திரு. முதகதீன் பெய்யது

    தனது தாய் தந்வதயரின் ஆசிரியப்பணி

    இவரது தன்னாரவ் தமிழ்ப்பணிக்கும் ,

    சமாழி மீதான அளப்பரிய ஈடுபாட்டிற்கும்

    மிக சபரிய உந்துதலாக அவமந்தது.

    தாம்பாவில் முதல் முவறயாக

    முவறப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் நம்

    தமிழ்ப் பள்ளி ஆரம்பித்ததில் முக்கிய பங்கு

    வகித்தார.் தனது துவணவியாரின்

    நபராதரநவாடு இப்பணிவயத் சதாடரந்்து

    செய்வதில் சபருமகிழ்ெச்ி அவடகிறார.்

    குழந்வதகளுக்கு பாடம் கற்றுத்தருவதின்

    வாயிலாக தானும் நிவறய

    கற்றுக்சகாள்வதில் சபருவம அவடவதாகக்

    கருதுகிறார.்

    சொந்த ஊர ்: செங்நகாட்வட, தமிழ்நாடு.

    திரு. ராஜா தவரமுத்து

    சிறு வயது சதாட்நட முத்தமிழ் மீதும்

    இவருக்கு ஆரவ்ம் உண்டு. குறிப்பாக நாடக

    கவல மீதுள்ள தீராக்காதலால் பல நாட்களில்

    கிராமம் கிராமமாக சென்று கூத்துகவள

    ரசித்து மகிழ்ந்தவத நிவனவுகூரக்ிறார.்

    சமாழிவயயும் நம் பண்பாட்வடயும் அடுத்த

    தவலமுவறக்கு கட்டாயம் நெரத்்து விட

    நவண்டும் என்ற உயரிய முவனப்நபாடு

    TBTA- வின் நிரவ்ாகக் குழுவின்

    சபாறுப்வபயும் பகுதி நநர ஆசிரிய

    பணிவயயும் செய்து வருகிறார.் தன்

    சபயருக்நகற்ப திவரப்பட பாட்டுக்கள்

    பாடுவதிலும் சிறு கவிவத எழுதுவதிலும்

    இவருக்கு வல்லவம உண்டு

    சொந்த ஊர ்: காணியாளம்பட்டி - கரூர,்

    தமிழ்நாடு

    இவரக்ள் இருவரின் தன்னலமற்ற

    பெதவ பமன்பமலும் வளர தமிழ்

    பள்ளி தம் நல்வாழ்த்துக்கதள பதரிவித்துக் பகாள்கிறது

    LED - ஒளிரவ்ிமுவன

    3D - முத்திரட்சி

    2D - இருதிரட்சி

    Projector - ஒளிவீெச்ி

    Printer - அெச்ுப்சபாறி

    Scanner - வருடி

    Smartphone - திறன்நபசி

    Sim Card - செறிவடவ்ட

    Digital - எண்மின்

    Router - திவெவி

    Print Screen -

    திவரப்பிடிப்பு

    Inkjet - வமவீெச்ு

    Laser - சீசராளி

    Charger - ஊக்கி

    Electric charger -

    மின்னூக்கி

    Cyber - இவணய சவளி

    Tire - உருளி

    Rubber - பயின்

    Apple - அரத்திப்பழம்

    Orange - நரந்தம்பழம்

    Strawberry -

    செம்புற்றுப்பழம்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:4 வளரக் தமிழ்!

    புதுக்நகாடவ்ட மாவட்டம், நமவலெச்ிவபுரியில், சுப்ரமணியன்

    செட்டியாருக்கும், சதய்வாவன ஆெச்ிக்கும் மகனாக 1917ஆம்

    ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர ்தமிழ் மூதறிஞர ்வ.சுப. மாணிக்கனார.்

    அவருவடய பிள்வளத் திருநாமம் அண்ணாமவல என்பதாகும். மாணிக்கம்

    என்றும் அவர ் அவழக்கப்பட்டதால் அந்தப் சபயநர பிற்காலத்தில் அவருக்கு

    நிவலத்துவிட்டது.

    குழந்வதப் பருவத்திநலநய தாவயயும் தந்வதவயயும் அடுத்தடுதத்ு இழந்த

    மாணிக்கத்வத அவருவடய தாய்வழிப் பாட்டனாரும் பாட்டியாரும் வளரத்்தனர.்

    சதாடக்கக் கல்விவயப் புதுக்நகாடவ்டயில் உள்ள பள்ளிசயான்றில் பயின்ற

    அவர,் தம் பதிநனாராம் வயதில் வட்டித் சதாழில் பழகுவதற்காகப் பரம்ாவுக்குெ ்

    சென்றார.்

    அங்நக இரங்கூன் நகரத்திலுள்ள கவடசயான்றில் உதவிசெய்யும் சிறுவனாக

    நவவலக்குெ ்நெரந்்தார.் அவர ்நவவலசெய்த வட்டிக்கவட முதலாளி ஒரு ெமயம்

    அவரிடம் ஒருவர ் சபயவரக் குறிப்பிடட்ு அந்த நபர ் கவடக்கு வந்து தன்வன

    எங்நக என்று நகட்டால் முதலாளி இல்வல என்று சொல்லிவிடுமாறு

    வற்புறுத்தினார.் ஆனால் சபாய் சொல்வவத அவ் இளம் வயதிநலநய

    சபருங்குற்றமாகக் கருதிய சிறுவன் மாணிக்கம் , ”முதலாளி நீங்கள் சவளியில்

    சென்றிருந்தால் இல்வல என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இங்நகநய

    இருக்கும்நபாது எவ்வாறு இல்வல என்று கூறுவது? அப்படிசயல்லாம் நான்

    சபாய்சொல்ல மாட்நடன்!” என்று பிடிவாதமாக மறுத்துக் கூறியதால்

    அந்தநாளிநலநய வட்டிக்கவட நவவலயிலிருந்து நீக்கப்பட்டார.் இதனாநலநய

    அவருக்குப் ’சபாய்சொல்லா மாணிக்கம்’ என்று சபயர ் வழங்கியதாகத்

    சதரியவருகின்றது.

    வட்டிக்கவடயில் நவவல செய்ய முடியாத நிவலயில் பரம்ாவிலிருந்து

    நாடுதிரும்பிய வ.சுப. மாணிக்கனாருக்குத் தமிழ் நூல்கவள ஊன்றிக்கற்ற

    பண்டிதமணி கதிநரென் செட்டியாருடன் சதாடரப்ு ஏற்பட்டது. அவருவடய

    தமிழ்க்காதல் பகாண்ட மூதறிஞர்!

    - பமகலா இராமமூரத்்தி.

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:5 வளரக் தமிழ்!

    உதவியால் அண்ணாமவலப் பல்கவலக்கழகத்தில் புலவர ் வகுப்பில் பயின்று,

    முதன்வமயாகத் நதரெ்ச்ியுற்றார.்

    சில திங்கள் அப்பல்கவலக்கழகத்திநலநய ஆய்வு மாணவராக இருந்து பின்

    ஏழாண்டுகள் அங்நகநய விரிவுவரயாளராகப் பணியாற்றினார.் அப்நபாநத

    தனியாகப் படித்து பி.ஓ.எல், எம். ஏ பட்டமும், தமிழில் அகத்திவணக்

    சகாள்வககள் பற்றி ஆய்ந்து முவனவரப்் பட்டமும் சபற்றார.் பின்னர ் 1948

    சதாடங்கி இருபது ஆண்டுகள் காவரக்குடி அழகப்பர ் கல்லூரியில்

    தமிழ்ப்நபராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார.் மீண்டும்

    அண்ணாமவலப் பல்கவலக்கழகம் சென்று தமிழ்த்துவறத் தவலவராகவும்

    இந்திய சமாழிப்புல முதன்வமயராகவும் சதாண்டாற்றினார.் பின் மதுவரக்

    காமராெர ் பல்கவலக்கழகத ் துவணநவந்தர ் பதவிநயற்று தமிழியல்

    வளரெ்ச்ிக்கும் பிற அறிவியல் துவறகளின் வளரெ்ச்ிக்கும் வழிவகுத்துத ்

    துவணநின்றார.்

    தஞ்வெத் தமிழ்ப்பல்கவலக்கழகத்தில் சதால்காப்பியத் தவகஞராகப்

    பணிசெய்ததன் பயனாகத் சதால்காப்பியத்துக்கு இவரத்ம் புத்துவர விளக்கம்

    கிவடத்தது. அண்ணாமவலப் பல்கவலக்கழகம் சபான்விழாவில் இவருக்கு

    டி.லிட். பட்டம் நல்கிெ ்சிறப்புெ ்செய்தது.

    இவரத்ம் தனிப்பாடல்களின் சதாகுப்பு ‘மாமலரக்ள்’ எனும் சபயரில்

    சவளிவந்துள்ளது. இவரத்ம் பவடப்புக்களுள் வள்ளுவமும் தமிழ்க்காதலும்

    இருகண்கசளனப் நபாற்றத்தக்கவவ. இவ்விரு நூல்களும் தமிழர ்அவனவரும்

    படித்துப் பயன்சகாள்ளநவண்டிய அற்புதமான ஆராய்ெச்ி நூல்களாகும்.

    காதலரின் பாலுணரெ்ச்ிகவள, அவரத்ம் உளவியவலக் காட்சிப்படுத்துவதில்

    புலவரக்ளின் மாட்சி எத்தவகயது என்பவத நுட்பமாய் ஆராய்ந்திருக்கும் நூல்

    தமிழ்க்காதல்.

    திருக்குறளில் பதாய்ந்து, வள்ளுவர ் பநஞ்தெ ஆய்ந்து, வள்ளுவம் எனும்

    ஆராய்ெச்ி நூதல பதடத்திருக்கும் மாணிக்கனார், அதில் தம் உளக்

    கருத்துக்கதளப் பன்னிரண்டு கற்பதனெ ் பொற்பபாழிவுகளாக

    பவளிப்படுத்தியிருக்கின்றார.்

    ”தமிழரக்பள! நாம் புகழ்ொன்ற திருக்குறதளப் பபாற்றுகிபறாம்.

    பன்மாணும் பதறொற்றுகிபறாம். அவ்வளபவாடு அதமதல் ஆகாது;

    ‘புகழ்ந்ததவ பபாற்றிெ ்பெயல்பவண்டும்’ (538) என்பது ஒரு தனி வள்ளுவம்.

    ‘பெய்யாது இகழ்ந்தாரக்்கு எழுதமயும் இல்’ என்பது குறள்காட்டும்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:6 வளரக் தமிழ்!

    அெெ்முடிபு. ஆதலின் யாரக்்கும் பெயல் பவண்டும் என்பதுதான் வள்ளுவர ்

    பநஞ்ெம். இெப்ெயல் பநஞ்ெபம என் திருக்குறட் பபாழிவுகளின் உயிர்நிதல.

    விளக்கபமல்லாம் இதன் சூழ்நிதல. ‘குறள் கற்பபன்; நிற்பபன்; நிற்கக்

    கற்பபன்; குறள்வாழ்வு வாழ்பவன்; வள்ளுவர ் ஆதண’ என்று எண்ணுமின்!”

    என அந்நூலில் வள்ளுவர ்சநஞ்ெத்வத நமக்கு சவளிெெ்மிடட்ுக் காட்டிக் குறள்

    கற்கவும் அதன்வழி நிற்கவும் நம்வம வலியுறுத்துகின்றார.்

    மணிவாெகர ்நூலக சவளியீடான ‘கம்பர’் என்னும் இவரது நூல், தமிழக அரசின்

    பரிசுசபற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் விவனெச்ொற்கள், தமிழில்

    அகத்திவணக் சகாள்வககள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில்

    எழுதப்சபற்றவவயாகும். மன்பவதயின் முன்நனற்றங் கருதி இவர ் பவடத்த

    நாடகங்கள் மவனவின் உரிவம, உப்பங்கழி, ஒருசநாடியில் என்பனவாகும்.

    தமிழிலும் ஆங்கிலத்திலும் பனுவல் பல பவடத்த அம் மூதறிஞர,் தமிழ்ெ ்

    சொல்லாக்கத்துவறக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புெ ் செய்திருக்கின்றார.்

    சொற்சபாழிந்நதன், வாசனாலிக்கின்நறன், பழசமாழிகின்நறாம்,

    அட்டவவணப்பர,் நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர,் இலக்கணர,்

    தமிழ்வளரப்்பிகள், இலக்கியப் படிப்பிகள், மாறுநவடி, நம்பிக்வகக் நகடி,

    தமிழ்வம, தமிழ் மன்னாயம், மக்கட ்குழுவாயம், அணிய நாடுகள், ொல்பியம்,

    புரட்சியம், மக்களியம், ஒப்பியம், பவடப்பியம் என்பன அவற்றுள் சில.

    தமிழ்சமாழிபால் தணியாக் காதல்சகாண்ட அப்சபருமகனார,் மழவலயர ்

    ஆங்கிலப்பள்ளிகவளத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றநவண்டும்; சதாடக்கப்பள்ளி

    முதல் பல்கவலக்கழகம் வவர பயிற்றுசமாழி தமிழாதல் நவண்டும் எனும்

    சகாள்வகயிவனப் பரப்பத ் தமிழ்வழிக் கல்வி இயக்கங்கண்டு அதவனத்

    தமிழகம் எங்கணும் நடாத்திவந்தார.் எழுத்துெ ் சீரத்ிருத்தம் எனும் சபயரில்

    எழுத்துமாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதவனத் தம்

    கடட்ுவரவழி அறிஞருலகுக்கு அறிவுறுத்தினார.்

    தமிழ்ப்புலவமயும், ொன்றாண்வமயும், சிறந்த பண்புநலன்களும் ஒருங்நக

    வாய்க்கப்சபற்ற அருந்தமிழறிஞரான வ.சுப.மாணிக்கனார,் 1989ஆம்

    ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இரவு மாரவடப்பால் புதுெந்ெரியில் காலமானார.் அப்

    நபரறிஞரின் சபான்னுடல் இப்புவிவயவிடட்ு மவறந்தாலும், தன்நனரிலாத

    தமிழுக்கு அவராற்றியிருக்கின்ற அளப்பரிய பணிகளால் தமிழ்ெ ் ொன்நறார ்

    சநஞ்சில் என்றும் மாணிக்கமாய்ெ ்சுடரவ்ிடட்ு ஒளிரவ்ார.்

    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8Dhttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:7 வளரக் தமிழ்!

    பகள்வி பதில் பகுதி

    பாெம், அன்பு மற்றும் கருதண இந்த மூன்றிற்கும் மற்றும்

    அருள் என்பதற்கும் உள்ள பவறுபாடு என்ன?

    முதனவர் பரிமளா நாதன்

    நமற்கூறிய முதன் மூன்று சொற்களின் ஆங்கில சபாருவள முதலில் பாரப்்நபாம்

    பாெம் - Affection

    அன்பு - Love

    கருவண – Mercy

    பாெம் அல்லது affection நம்முடன் இரத்த உறவு சகாண்டவரக்ளிடம் நதான்றுவது

    ஆகும். சபற்நறாரக்ள், பிள்வளகள்,ெநகாதரர,் ெநகாதரிகள் நபான்று சநருங்கிய

    உறவு சகாண்நடாரக்ளிடம் நமக்கு நதான்றும் அன்பு தான் பாெம். ஆங்கிலத்தில்

    சொல்லப் நபானால் "Organic Relationship" உள்ளவரக்ளிடம் நம்வமயும் மீறி நமக்கு

    அவரக்ள் மீது நதான்றும் உணரெ்ச்ி. "தான் ஆடா விட்டாலும் தன் தவெயாடும்"

    என்ற பழசமாழியும் , "Blood is thicker than water" என்ற சொற்றாடலும் இந்த பாெத்வத

    குறிக்க வந்த சொல் வழக்காடல்கள்.

    அன்பு என்பது நமக்கு உறவு அல்லாத சநருங்கிய நண்பரக்ள் , அன்றாட

    வாழ்க்வகயில் ெந்திக்கும் நமக்கு பிடித்தவரக்ள் மீது நமக்கு ஏற்படும் ஓர ் நல்

    உணரெ்ச்ி. இந்த நல் உணரெ்ச்ியான அன்பினால் அவரக்ள் பிவழவய நாம்

    சபாறுத்துக்சகாள்கிநறாம். இந்த இடத்தில நாலடியார ்பாடல் ஒன்று நிவனவுக்கு

    வருகிறது.

    "நல்லாபரனத்தாம் நனி விரும்பிக் பகாண்டாதர

    அல்லாபரனினும் அடக்கிக் பகாள்ளல் பவண்டும்

    பநல்லுக்கு உமியுண்டு; நீரக்்கு நுதரயுண்டு, புல்லிதழ் பூவிற்கும் உண்டு"

    என்ற பாடல், அன்பு சகாண்டவரக்ளிடத்நத நமக்கு நதான்றும் பிவழ

    சபாறுத்தவல வற்புறுத்துகிறது. நாலடியாரின் இந்தப் பாடல் அவத

    வற்புறுத்தாவிட்டாலும் அது நமக்கு இயற்வகயாகநவ வரக்கூடும்; ஏசனனில்

    அவரக்ள் மீது அன்பு வவத்திருப்பதால்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:8 வளரக் தமிழ்!

    கருவண அல்லது Mercy என்பது மற்ற மனிதரக்ள் அல்லது உயிரினங்கள்

    துன்பப்படும் சபாழுது , நமக்கு ஏற்படும் சநகிழ்ெச்ி அல்லது அனுதாபம்.அவரக்ள்

    துன்பத்வத துவடக்க நாம் எடுத்துக்சகாள்ளும் முயற்சியும் அவதெ ்

    ொரந்்ததாகும்.

    நமற்கூறிய இம்மூன்று வவக உணரெ்ச்ிகள் நம்முடன் உறவு சகாண்டவரக்ள் ,

    நமக்குத் சதரிந்தவரக்ள், துன்பதத்ில் உழலும் சதாடரப்ு அல்லாதவரக்ளிடம்

    நமக்கு ஏற்படும் உணரெ்ச்ிகள்.

    அருள் என்றும் சொல்லிற்கு ெமயத் சதாடரப்ான சபாருள் ஒன்றும், ெமயத்

    சதாடரப்ற்ற சபாருளும் உண்டு. ெமயத் சதாடரப்ான சபாருள், கடவுள்

    மனிதரக்ளிடம் அவரக்ள் உய்யும் சபாருடட்ு அன்பளிப்பாக தருவது அருள்.

    ஆன்மிக வாழ்வில் சபருநிவலவய அவடய உதவுவது கடவுளின் அருள் என்று

    கூறுவார ்ெமயத்தார.்

    மனிதனில் நதான்றும் அருள் என்பது என்ன? அது தான் நமலுள்ள நகள்வி நகட்பது.

    தனக்கு உறவு அல்லாதவரக்ள், சதாடரப்ு அல்லாதவரக்ள், துன்பத்துள்

    வருந்துபவரக்ள், துன்பத்தில் வருந்தாதவரக்ள், மனிதரக்ள் அல்லாத எல்லா

    உயிரினங்கள் மீது காடட்ும் சநகிழ்ெச்ியான , உருக்கமான அன்பு தான் அருள்.

    வகம்மாறு கருதாத அன்பு நம் குடும்பத்தார ்மீது நதான்றுவது இயல்பு. ஆனால்

    ெற்றும் சதாடரப்ில்லாத , எங்நகா, எவ்விடத்திநலா காணாத நகள்விப்படாத

    உயிரக்ள் மீது நதான்றும் அத்தவகய உணரவ்ு அருள். அது எல்நலாருக்கும்

    ஏற்படும் உணரெ்ச்ியல்ல. மிகவும் பக்குவமவடந்த மனிதரக்ளுக்கு நதான்றும்

    universal feelings of compassion தான் அருள். பாெம், அன்பு, கருவண ஆகியவற்றில்

    'selfish element' என்று சொல்லப்படும் சுயநலம் இவளநயாடுகிறது. கருவணயிலும்

    கூட நாம் பிறர ் துன்பம் துவடப்பதும் , ஒரு வவகயில் நம் மனவத திருப்தி

    செய்வதற்கும், அதில் எற்படும் கலக்கத்வத இறக்கவும் ஆகும். அருள் என்பதில்

    சுயத்வத ொரந்்த எந்த உணரெ்ச்ியும் இருக்காது; இருக்க இயலாது.

    "அருடச்பரும் ந ாதி தனிப்சபருங்கருவண" என்று வள்ளலார ்கூறியவத ெமய

    நநாக்கில், கடவுள் நகாட்பாடட்ுடன் இவணத்து நநாக்கத ் நதவவநய இல்வல.

    அவர ்அருவள இங்நக கருவணயுடன் ஒநர நிவலயில் வவத்து நபசுகிறார.் When

    கருதண becomes universal it becomes அருள் . சதாடரந்ப இல்லாத மற்ற ஓர ்

    உயிருக்காக, உயிரக்ளுக்காக உருகும் மனம் தான் அருள். அந்த அருள் உணரெ்ச்ி

    உலக உயிரக்ள் அவனத்தின் மீது சென்று பரவும் சபாழுது அது சபரும் ந ாதியாக

    உண்வமவய விளக்கும் ஒளியாக திகழ்கிறது. அது தான் மனிதன் கடவுளாகும்

    பாவத நபாலும்? Man becoming “god” through universal compassion?

    Universal Compassion = அருள்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:9 வளரக் தமிழ்!

    குறுந்பதாதக - சில சுதவயான பாடல்கள்

    பபராசிரியர் பமகலா ராமமூரத்்தி

    எட்டு பதாதக நூல்களுள் உதரயாசிரியர்களால் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ள பபருதமக்குரிய

    நூல் குறுந்பதாதக ஆகும். நான்கடி சிற்பறல்தலயும் எட்டடி பபபரல்தலயும் பகாண்ட

    குறுந்பதாதக 205 ,புலவர் பபருமக்களால் பாடப்பபற்ற சிறப்புக்குரியது. பழந்தமிழரின் காதல்

    வாழ்தவயும் விழுமியங்கதளயும் (values), இயற்தகபயாடு அவர்களுக்கிருந்த அகலாப்

    பபரும்பிதணப்தபயும் இன்னபிற பெய்திகதளயும் நறுந்பதனாய் இனிக்கும் குறுந்பதாதகவழிெ ்

    சிறிது சுதவப்பபாம்

    Time: 2:00 to 4:00 PM Date: Saturday, September 21st, 2019 Place: Jimmy B .Keel Library, Community Room B Address: 2902 W. Bears Ave., Tampa, FL 33618

    நம்வமெச்ுற்றி !